இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2901036 NV.selvaraj (talk) உடையது. (மின்)
வரிசை 1:
'''இடும்பன்''' [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலும்]] [[ஈழம்|ஈழத்திலும்]] வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒன்றாவான். ''இடும்பன் கவசம்'' என்ற கவசமும் காணப்படுகிறது. இடும்பன் சுவாமிக்காக இடும்பன் கவசத்தை தழுவி இடும்பன் 108 போற்றி படைக்கப்பட்டுள்ளது.
 
==இடும்பனின் வரலாறு==
வரிசை 8:
இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.
 
==காடுவெட்டிவிடுதி மிகுந்த சக்தி வாய்ந்த இடும்பன் கோயில் ==
 
குழந்தை பாக்கியம் அருளும் காடுவெட்டிவிடுதி அருள்மிகு ஸ்ரீ இடும்பன் சுவாமி கோயில் இறைவனை வழிபட இலங்கை சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளில் இருந்தும் மதுரை தர்மபுரி தஞ்சை மன்னார்குடி போன்ற தமிழகத்தின் பிற இடங்களில் இருந்தும் வருகின்றன.
மிகுந்த சக்தி வாய்ந்த கருணைமிகு குழந்தை பாக்கியம் அருளும் இடும்பன் கோயில் அமைந்த புண்ணிய பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். தீராத வினையெல்லாம் தீர்க்கும் அருள்மிகு காவடி தந்த குழந்தை பாக்கியம் அருளும் இடும்பன் சுவாமி ஆலயம் மகிமை நிறைந்த மந்திர சக்தி வாய்ந்த பூமியாகும், இந்த இறைவனை வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்,குழந்தை வரம் கிடைக்கும்,வறுமை நீங்கும்.இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது,இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்கொள்ளப்படும் என்பது தொல் நம்பிக்கை.
 
தஞ்சை ஜில்லா காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது.,இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்.,இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்.,நல்லவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.,ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்.
வரிசை 20:
ஒரு விசித்திரம் என்னவென்றால் மேற்கிலுள்ள பழனி மலை இடும்பன் மலை கோயிலும் கிழக்கிலுள்ள இடும்பவனம்(இடும்பர் தவம் இருந்த இடமும்) ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது மேலும் ஒரு அபூர்வம் என்னவென்றால் அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலும் அதே நேர்க் கோட்டில் இந்த இரண்டு தலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இன்னுமொரு அற்புதம் யாதெனில் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலுக்கு வடக்கு பகுதியில் திருவண்ணாமலையும் தெற்கு பகுதியில் கடற்கரையில் மீமிசல் முருகன் கோயிலும் ஒரே நேர்கோட்டில் உள்ளது.
 
அருள் பொங்கும் குழந்தை பாக்கியம் அருளும் காடுவெட்டிவிடுதி ஆலயத்தின் கிழக்கே இடும்பாவனம் மேற்கே பழனி மலை வடக்கே அண்ணாமலை தெற்கே கடற்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில்.,
என சிவ பக்தரான இடும்பர் தவமிருந்து சிவனருளை பெற்ற இடும்பாவனம்.,அகத்தியர் கட்டளைப் படி சிவ சக்தி கிரிகளை (பழனி இடும்பன் மலைகள்) காவடியாக கயிலையிலிருந்து சுமந்து வந்து அடைந்த இடும்பாவனம் என ஆதியில் அழைக்கப்பட்ட திரு ஆவினன்குடி.,
சூரபதுமன் குருவான இடும்பர் அவனை விடுத்து முக்தியடைய அருளிய சிவனாரின் அருணாசலம்., அனுதினமும் இடும்பர் உச்சரிக்கும் "முருகா"என்ற தமிழ் கடவுளின் ஆலயம் என நான்கு திருத்தல பூமத்திய நேர்க்கோட்டில் சூழ சூர குல ஆசான், பவனமுனிவரின் மருமகன், அகத்தியர் சீடரின் சடாச்சர பீடம் அருள் பொங்கும் சக்தி வாய்ந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயில் விளங்குகிறது,தீராத வினையெல்லாம் தீர்க்கும் சக்தி பூமி என்பது முற்றிலும் உண்மை.
 
==இடா்களை களையும் ஸ்ரீ இடும்பன் சுவாமி 108 போற்றி==
இதனைத் தினமும் பாராயணம் செய்பவர்கள்,
ஸ்ரீ இடும்பன் சுவாமி அருளால் ஆத்மஞானம் பெற்று, இம்மையில் வாழ்க்கை அனுபவத்தரம் உயரப்பெறுவதோடு மறுமையில் திருக்கயிலாயமும் அடையப்பெறுவர் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
 
ஸ்ரீ இடும்பன் சுவாமி 108 போற்றி
 
ஓம் அகத்தியர் சீடா - போற்றி...
 
ஓம் ஆறுமுகன் தூதா - போற்றி...
 
ஓம் வல்லிடும் பேசா - போற்றி...
ஓம் கந்தனின் காவலா - போற்றி...
ஓம் வண்டார் கடம்பா - போற்றி...
ஓம் குரவன் குமரா - போற்றி...
ஓம் மறத்தி மகனே - போற்றி...
ஓம் வள்ளியம்மை தன் மைந்தனே - போற்றி...
ஓம் விண்ணோர் புகழும் வேலவன் தூதா - போற்றி...
ஓம் வையாபுரியில் வளர்ந்து நின்றவா - போற்றி...
ஓம் ஐயா இடும்பா - போற்றி...
ஓம் வடிவேல் வாசா - போற்றி...
ஓம் முருகன் மந்திரியே - போற்றி...
ஓம் வருவீ ரீசா - போற்றி...
ஓம் மேலை மலைக்கு - விண்ணிடும் பேசா - போற்றி...
ஓம் சோலை மலைக்கு தோன்றிடும் வாசா - போற்றி...
ஓம் பழனியில் வாசா - போற்றி...
ஓம் பங்கய நேசா - போற்றி...
ஓம் சண்முக தூதா - போற்றி...
ஓம் சிவகிரி காவலா - போற்றி...
ஓம் சக்திகிரி மேலவா - போற்றி...
ஓம் சிவசக்தி கிரி சுமந்தவா - போற்றி...
ஓம் காவடி தந்தவனே - போற்றி...
ஓம் கருணை மாமலையே - போற்றி...
ஓம் கற்பக இடும்பா - போற்றி...
ஓம் பவனமுனி மருகா - போற்றி...
ஓம் சூர குல புதல்வா - போற்றி...
ஓம் சூரபத்மன் ஆசானே - போற்றி...
ஓம் சிங்க முகன் ஆசானே - போற்றி...
ஓம் தாரகன் ஆசானே - போற்றி...
ஓம் ஜெயந்தனின் ஆசானே - போற்றி...
ஓம் மாயையின் வேண்டுகோளை ஏற்றவா - போற்றி...
ஓம் காசிபரின் உற்றவா - போற்றி...
ஓம் சுக்கிரனின் சுற்றமே - போற்றி...
ஓம் மாவலிக்கும் முதல்வா - போற்றி...
ஓம் வில் வித்தை வித்தகா - போற்றி...
ஓம் சிவனை வணங்கியவா - போற்றி...
ஓம் இடும்பியால் மணாளா - போற்றி...
ஓம் இடும்பர்களின் தெய்வமே - போற்றி...
ஓம் இடும்ப வாகனா - போற்றி...
ஓம் முருகனின் அடியாரே - போற்றி...
ஓம் சிவனின் பக்தா - போற்றி...
ஓம் பில்லி சூனியம் அழிப்பாய் - போற்றி...
ஓம் பேய்களை விரட்டுவாய் - போற்றி...
ஓம் இடும்பாசூரரே - போற்றி...
ஓம் காவடி எடுத்தவா - போற்றி...
ஓம் காவடியில் இருப்பவனே - போற்றி...
ஓம் சடாச்சர சத்தியா - போற்றி...
ஓம் பஞ்சாட்சர பக்தா - போற்றி...
ஓம் இடும்பா வன தவமே - போற்றி...
ஓம் தாகம் தீர்த்துக் கொண்டவா - போற்றி...
ஓம் முருகனை எதிர்த்தவா - போற்றி...
ஓம் இடும்பாயுதனே - போற்றி...
ஓம் முருகன் அன்பை பெற்றவா - போற்றி...
ஓம் முதல் பூஜை உரிமை கொண்டவா - போற்றி...
ஓம் பக்தர்களின் காவலா - போற்றி...
ஓம் புத்திக்கு அதிபதியே - போற்றி...
ஓம் காடுவெட்டிவிடுதியில் அமர்ந்தவா - போற்றி...
ஓம் நகரத்தார் நாயகனே
ஓம் செட்டியின் குலம் காப்பவனே - போற்றி...
ஓம் காளியை கட்டுபடுத்தியவா - போற்றி...
ஓம் குழந்தை வரம் அருளியவா - போற்றி...
ஓம் குல தெய்வமாக வந்தவா - போற்றி...
ஓம் சித்திர ரூபா - போற்றி...
ஓம் செம்மை தருபவனே - போற்றி...
ஓம் செவ்விளநீர் ருசிப்பவா - போற்றி...
ஓம் சுருட்டு பிரியனே - போற்றி...
ஓம் கருப்பு நிற ஆடை அணிபவா - போற்றி...
ஓம் வடபழனி வாசகா - போற்றி...
ஓம் தென்பழனி தந்தவா - போற்றி...
ஓம் போகருக்கு அன்பனே - போற்றி...
ஓம் ஏழைகளின் பிரியனே - போற்றி...
ஓம் பாடியநல்லூர் சக்திவடிவேல் துணையே - போற்றி...
ஓம் திருமலையம் பாளையத்தில் நின்றவா - போற்றி...
ஓம் இடுவன் பாளைய தெய்வமே - போற்றி...
ஓம் சிங்கையில் புகழ் பெற்றவா - போற்றி...
ஓம் வட்டமலை வசிப்பவா - போற்றி...
ஓம் கோட்டையில் கோயில் கொண்டவா - போற்றி...
ஓம் பொதிகைக்கு மாணவா - போற்றி...
ஓம் தமிழுக்கும் இனியவா - போற்றி...
ஓம் மலையாள மந்திரா - போற்றி...
ஓம் இன்பத்தின் இன்பமே - போற்றி...
ஓம் துன்பத்தை நீக்குவாய் - போற்றி...
ஓம் ஈழத்தில் கோயில் கொண்டவா - போற்றி...
ஓம் திருகன்றாப்பூர் சிவபக்தா - போற்றி...
ஓம் குன்றக்குடி குமரனோடு இருப்பவா - போற்றி...
ஓம் சிவ பூஜை செய்பவா - போற்றி...
ஓம் சிவனை நெஞ்சில் இருத்தியவா - போற்றி...
ஓம் விநாயகன் சர்பமாக வர கர்த்தாவே - போற்றி...
ஓம் கதாயுதம் கொண்டவா - போற்றி...
ஓம் சந்தன ஜவ்வாது வாசக்காரா - போற்றி...
ஓம் காவடிக்கு முன்னவனே - போற்றி...
ஓம் இடும்ப சித்தனே - போற்றி...
ஓம் மிகப்பெரும் பேறு பெற்றாய் - போற்றி...
ஓம் பேசும் தெய்வமே - போற்றி...
ஓம் அசைவ பிரியனே - போற்றி...
ஓம் வெள்ளி பிரம்பு கொண்டவனே - போற்றி...
ஓம் தினவெடுத்த தோள்களே - போற்றி...
ஓம் திருநீறு பிரியனே - போற்றி...
ஓம் பெரிய அறிவால் உடையவனே - போற்றி...
ஓம் நாக வாகனனே - போற்றி...
ஓம் இரட்டை குதிரை வாகனனே - போற்றி...
ஓம் நிம்மதியான அசுர குருவே - போற்றி...
ஓம் சாடா முடி தொண்டரே - போற்றி...
ஓம் வறுமை ஒழிப்பாய் - போற்றி...
ஓம் வேலாய் நிற்பவனே - போற்றி...
ஓம் போற்றி பிரியனே - போற்றி...
ஓம் அருள்மிகு இடும்பையாவே சுவாமியே - போற்றி...
 
இதன் நூல் ஆசிரியர் .
"இலக்கியச் செம்மல்"சு. வை. சு. சிவகுமார் எம். இ(Aero)
 
==கோயில்களில் இடும்பன்==
முருகபக்தனான இடும்பனுக்கு முருகன் கோயில்களில் சிறப்பிடம் அளித்தனர். இடும்பன் பூசை பல கோயில்களில் மகோற்சவத்தை அடுத்து நடைபெறுதல் வழக்கம்.
 
குழந்தை வரம் அருளும் இடும்பாசூர கடவுள் காடுவெட்டிவிடுதி அருள்மிகு ஸ்ரீ இடும்பன் சுவாமி கோயில் இறைவனை வழிபட இலங்கை சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளில் இருந்தும் மதுரை தர்மபுரி தஞ்சை மன்னார்குடி போன்ற தமிழத்தின் பிற இடங்களில் இருந்தும் வருகின்றன. வந்து அவர்களின் நேர்த்திக்கடன் ஆற்றுகின்றன.
 
திருவோணம் அருகே கீழமேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கோவிலில் விநாயகர், இடும்பன், மற்றும் முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளது
வரி 158 ⟶ 36:
[[தஞ்சை]] மாவட்டம், [[காடுவெட்டிவிடுதி]]யில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது.
 
காடுவெட்டிவிடுதி அருள்மிகு ஸ்ரீ இடும்பன் சுவாமி கோயில் இறைவனை வழிபட இலங்கை சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளில் இருந்தும் மதுரை தர்மபுரி தஞ்சை மன்னார்குடி போன்ற தமிழகத்தின் பிற இடங்களில் இருந்தும் வருகின்றன.
மிகுந்த சக்தி வாய்ந்த கருணைமிகு இடும்பன் கோயில் அமைந்த புண்ணிய பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். தீராத வினையெல்லாம் தீர்க்கும் அருள்மிகு காவடி தந்த இடும்பன் சுவாமி ஆலயம் மகிமை நிறைந்த மந்திர சக்தி வாய்ந்த பூமியாகும், இந்த இறைவனை வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்,குழந்தை வரம் கிடைக்கும்,வறுமை நீங்கும்.இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது,இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்கொள்ளப்படும் என்பது தொல் நம்பிக்கை.
 
தஞ்சை ஜில்லா காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது.,இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்.,இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்.,நல்லவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.,ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்.
 
மூன்று திங்கள் கிழமை தொடர்ந்து வந்து 7 வேப்ப எண்ணெய் விளக்கு 7 நெய் விளக்கு 7 நல்லெண்ணெய் விளக்கு என ஒரு திங்களுக்கு 21 விளக்கு என மூன்று வாரங்களுக்கும் 63விளக்குகள் ஏற்றி பொங்கல் வைத்து வழிபட வீட்டில் செல்வம் பொழிந்து குழந்தை பாக்கியம் கிடைத்து பகை ஒழிந்து நோய் நொடியெல்லாம் தீர்ந்து. வம்சம் 21 தலைமுறைக்கு விருத்தியாகும். காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபட செல்வம் பல மடங்கு பெருகும் கல்வியில் சிறந்து விளங்கும் பாக்கியம் கிடைக்கும்.,அரசு வேலை கிடைக்கும்., ஆண் குழந்தை வேண்டுவோருக்கு கிடைக்கும்.,நோய்கள் தீரும்,நன்மையே நடக்கும்.
 
மகா காளியம்மன் பிறந்த பச்சை குழந்தைகளின் இரத்தத்தை ருசி பார்க்க பிறக்கும் அத்தனை குழந்தைகளும் இறந்து போக ஒரு மகா சித்தர் வாக்கை கேட்டு பழனிக்கு சென்று வேண்டுதல் செய்து பழனி மலையை விட்டு வரவே மாட்டேன் என்ற பழனிமலை காவலர் முருக பக்தர் அகத்தியர் சீடர் இடும்பர் சுவாமியிடம் எங்கள் வம்சமே உங்களுக்கு அடிமை தயவு செய்து வந்து அந்த மகா காளியம்மன் கோரத்தை கட்டுப்படுத்துங்கள் எங்கள் வம்சத்தை வளர ஆசி கூறுங்கள் என கூறி பாதம் பணிந்து பழனியிலிருந்து மண் எடுத்து கால் நடையாகவே பூசை செய்து அரோகரா பாடி அழைத்து வந்த பிறகே காடுவெட்டிவிடுதியில் நகரத்தார் வம்சம் விருத்தியானது.,
 
ஒரு விசித்திரம் என்னவென்றால் மேற்கிலுள்ள பழனி மலை இடும்பன் மலை கோயிலும் கிழக்கிலுள்ள இடும்பவனம்(இடும்பர் தவம் இருந்த இடமும்) ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது மேலும் ஒரு அபூர்வம் என்னவென்றால் அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலும் அதே நேர்க் கோட்டில் இந்த இரண்டு தலத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இன்னுமொரு அற்புதம் யாதெனில் காடுவெட்டிவிடுதி அருள்மிகு இடும்பர் கோயிலுக்கு வடக்கு பகுதியில் திருவண்ணாமலையும் தெற்கு பகுதியில் கடற்கரையில் மீமிசல் முருகன் கோயிலும் ஒரே நேர்கோட்டில் உள்ளது.
 
அருள் பொங்கும் காடுவெட்டிவிடுதி ஆலயத்தின் கிழக்கே இடும்பாவனம் மேற்கே பழனி மலை வடக்கே அண்ணாமலை தெற்கே கடற்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில்.,
என சிவ பக்தரான இடும்பர் தவமிருந்து சிவனருளை பெற்ற இடும்பாவனம்.,அகத்தியர் கட்டளைப் படி சிவ சக்தி கிரிகளை (பழனி இடும்பன் மலைகள்) காவடியாக கயிலையிலிருந்து சுமந்து வந்து அடைந்த இடும்பாவனம் என ஆதியில் அழைக்கப்பட்ட திரு ஆவினன்குடி.,
சூரபதுமன் குருவான இடும்பர் அவனை விடுத்து முக்தியடைய அருளிய சிவனாரின் அருணாசலம்., அனுதினமும் இடும்பர் உச்சரிக்கும் "முருகா"என்ற தமிழ் கடவுளின் ஆலயம் என நான்கு திருத்தல பூமத்திய நேர்க்கோட்டில் சூழ சூர குல ஆசான், பவனமுனிவரின் மருமகன், அகத்தியர் சீடரின் சடாச்சர பீடம் அருள் பொங்கும் சக்தி வாய்ந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயில் விளங்குகிறது,தீராத வினையெல்லாம் தீர்க்கும் சக்தி பூமி என்பது முற்றிலும் உண்மை.
 
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கற்சிலை யில் உருவம் கொண்ட கோவில் உள்ளது.இங்கு இடும்பனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இங்கு இதுவரை சைவ வழிபாட்டின் மூலம் இந்தக் கோவிலில் இருந்து வருகிறது.
வரி 177 ⟶ 41:
==இவற்றையும் பார்க்கவும்==
* [[இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்)]]
* [[காடுவெட்டிவிடுதி (இடும்பன் கோயில் பூமி)]]
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது