"வராக அவதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,043 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
வராகப் படிமம் என்பதை [[ஆதிவராகம்]], [[யக்ஞவராகம்]], [[பிரளய வராகம்]] என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்த பிரிவு அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. <ref name=tamil/>
 
திருமால் பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்து சிவன் அடிகளைக் காண முடியவில்லை <ref> <poem>நான்முகன் முதலா வானவர் தொழுது எழ
ஈர் அடியாலே மூவுலகு அளந்து
நால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்று
அடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்து
ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்</poem> </ref>
 
==கோயில்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2901373" இருந்து மீள்விக்கப்பட்டது