இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 36:
[[தஞ்சை]] மாவட்டம், [[காடுவெட்டிவிடுதி]]யில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது.
 
மிகுந்த சக்தி வாய்ந்த பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். இந்த காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமி கோயிலுக்கு இலங்கை சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளிடமிருந்தும் தஞ்சை சென்னை கோவை மதுரை மன்னார்குடி தருமபுரி போன்ற தமிழகத்தின் பிற இடங்களிடமிருந்தும் பல பக்தர்கள் படையெடுத்து வருகின்றன. சிலர் கிடா வெட்டி பூசை செய்கின்றன.
 
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபடும் பொருட்டு இங்கிருந்து பிரதியெடுத்து திருவோணம் அருகில் சிவவிடுதியில் இடும்பனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கற்சிலை யில் உருவம் கொண்ட கோவில் உள்ளது.இங்கு இடும்பனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இங்கு இதுவரை சைவ வழிபாட்டின் மூலம் இந்தக் கோவிலில் இருந்து வருகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது