இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள காடுவெட்டிவிடுதி இடும்பன் சுவாமியை வழிபடும் பொருட்டு இங்கிருந்து பிரதியெடுத்து திருவோணம் அருகில் சிவவிடுதியில் இடும்பனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள கீழமேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் கற்சிலை யில் உருவம் கொண்ட கோவில் உள்ளது.இங்கு இடும்பனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.இங்கு இதுவரை சைவ வழிபாட்டின் மூலம் இந்தக் கோவிலில் இருந்து வருகிறது.
 
காடுவெட்டிவிடுதி அருள்மிகு ஸ்ரீ இடும்பன் சுவாமி அருளால் பல்லாண்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனை நினைந்து நெஞ்சம் உருகி வழிபடுங்கள். அரோகரா பிரியனே போற்றி.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது