அலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2899093 AswnBot (talk) உடையது. (மின்)
வரிசை 24:
|}}
 
[[முகம்மது நபி|மு'''கம்மது நபியின்''']]யின் '''பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான '''அலீ(ரலி)''' அவர்கள் நான்காவது [[கலீபா]]வாகப் பதவி வகித்தார். அலி(ரலி) [[ராசிதுன் கலீபாக்கள்|ராசிதுன் கலீபாக்களில்]] நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். [[உதுமான் (ரலி)|உதுமானின்]] படுகொலைக்குப் பிறகு [[மதீனா]] நகரமே ஒருவிதமான பதட்டமான நிலையிலேயே இருந்தது. இதைத் தொடர்ந்து பலர் அலீ(ரலி) அவர்களை அடுத்த கலீபாவாக பொறுப்பேற்குமாறு வற்புறுத்தினர். இதை ஏற்றுப் பொறுப்பேற்ற அலீ(ரலி) தனது தலைநகரை [[மதீனா]]விலிருந்து, கூபாவிற்கு மாற்றினார். மேலும் பல ஆளுநர்களை ([[உதுமான்(ரலி)|உதுமானின் உறவினர்கள்]]) பணியிறக்கம் செய்துவிட்டு புதியவர்களை நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த [[சிரியா]]வின் ஆளுநர் முஆவியா(ரலி) என்பவர், அலீக்கு எதிராகப் படையெடுப்பு நடத்தினார். இந்த உள்நாட்டு போர்களினால் '[[காரிஜிய்யா]]க்கள்' எனப்படும் கூட்டத்தாரின் பகையை சம்பாதித்துக்கொண்டார். பின்பு இந்த கூட்டத்தாரால் கிபி 661-ம் ஆண்டு''' '''இவர் படுகொலை செய்யப்பட்டார்.'''
 
== குறிப்புகள் ==
<references/>
 
[[பகுப்பு:599 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது