ரேசா ஷா பகலவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:Reza Shah portrait 1940 2.jpg|thumb|1940-இல் ரேசா ஷா பகலவி]]
 
'''ரேசா ஷா பகலவி''' ('''Reza Shah Pahlavi''' ({{lang-fa|رضا شاه پهلوی}}; {{IPA-fa|reˈzɑː ˈʃɑːhe pæhlæˈviː|pron}}; 15 மார்ச் 1878&nbsp;– 26 சூலை 1944), [[ஈரான்]] நாட்டை 15 டிசம்பர் 1925 முதல் 16 டிசம்பர் 1941 முடிய ஆண்ட [[பகலவி வம்சம்|பகலவி வம்சத்தின்]] முதல் மன்னர் ஆவார். <ref>[https://www.britannica.com/topic/Pahlavi-dynasty Pahlavi dynasty]</ref><ref>[http://www.iranchamber.com/history/pahlavi/pahlavi.php Pahlavi Dynasty]</ref>
ரேசா ஷா பகலவி 1921 ஆண்டு முதல் [[ஈரான்|ஈரானை]] ஆண்ட [[குவாஜர் வம்சம்|குவாஜர் வம்சத்தின்]] இறுதி மன்னர் அகமது ஷா குவாஜரின் பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.<ref>[https://www.britannica.com/biography/Reza-Shah-Pahlavi Reza Shah Pahlavi
SHAH OF IRAN]</ref>

1925-இல் ஈரான் நாட்டின் சட்டமன்றம், மன்னர் அகமது ஷா குவாஜரை பதவியிலிருந்து நீக்கியதுடன், ரேசா ஷா பகலவியை ஈரானின் முடி மன்னராக அறிவித்தது.<ref>[https://www.britannica.com/place/Iran/Rise-of-Reza-Khan Rise of Reza Khan]</ref>
 
இவரது ஆட்சியில் ஈரானை மேற்கத்திய பாணியில் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியலில் முன்னேற்ற வழியில் அழைத்துச் சென்றார். இவர் நவீன ஈரானை நிறுவுவதில் நாட்டம் கொண்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/ரேசா_ஷா_பகலவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது