திருக்குறள் பழைய உரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
தாமத்தர், நச்சர், [[தருமர் (உரையாசிரியர்)|தருமர்]] உரைகள் கடவுள் வாழ்த்து “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு பாடல்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
 
 
திருக்குறளுக்கு பல்வேறு காலகட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் உரை எழுதி உள்ளனர்
 
குமரி மாவட்டம் வழக்கறிஞர் ராமசாமி பிள்ளை எழுதிய உரை கன்னி மாத இதழில்வாழ்வுக்கு வழி காட்டி குரல் என்கின்ற தலைப்பில்  தொடராக வெளி வந்தது
 
குமரி  மாவட்டம் தமிழ் மண்ணோடு இணைய நடந்த போரை முன்னின்று நடத்திய திவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் திருவட்டார் சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர் வக்கீல் ராமசாமி பிள்ளை .குமரிமாவட்டம் இரணியலை  அடுத்த தலைக்குளம் இவரது ஊராகும்
 
<br />
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்_பழைய_உரைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது