பாரசீகப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[File:Shah Abbas I engraving by Dominicus Custos.jpg|thumb|[[சபாவித்து வம்சம்|சபாவித்து வம்ச]] மன்னர் முதலாம் ஷா அப்பாஸ்]]
'''பாரசீகப் பேரரசு''' என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரானியச் சமவெளிப் பகுதிகளுடன் சேர்த்து, [[மேற்காசியா]], [[நடு ஆசியா]] மற்றும் [[காக்கேசியா|காக்கேசியப்]] பகுதிகளை ஆண்ட, தொடர்ச்சியான பல ஈரானியப் பேரரசுகளைக் குறிக்கும். பாரசீகப் பேரரசுகளில் மிகவும் பெரிதாகப் பரந்திருந்தது, [[முதலாம் டேரியஸ்]], [[செர்க்செஸ்முதலாம் செர்கஸ்]] மற்றும் [[முதலாம் சைரஸ்]] ஆகிய பேரரசர்களின் கீழிருந்த [[அக்கீமெனிட் பேரரசு]] (கி.மு 550–330550 – கிமு 330) ஆகும். இப்பேரரசு பழங்காலக் கிரேக்க அரசுகளின் எதிரியாக விளங்கியது. இது ஈரானின் [[பார்ஸ் மாகாணம்|பார்ஸ் மாகாணத்தில்]] தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.
 
இப்பாரசீகத்தின் முதல் பேரரசான [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசை]] [[முதலாம் டேரியஸ்|முதலாம் டேரியசியால்]] கிமு 550-இல் நிறுவப்பட்டது. இவன் [[மீடியாப் பேரரசு|மீடியாப் பேரரசைக்]] கைப்பற்றியதுடன், [[புது பாபிலோனியாப்பாபிலோனியப் பேரரசு]], [[போனீசியா]]வைக் கைபபற்றினார். இவரது வழிவந்த [[முதலாம் சைரஸ்]] கூடுதலாக [[பண்டைய எகிப்து]] மற்றும் கிரேக்கத்தின் [[லிடியா]]வைக் கைப்பற்றினார். கிமு 323-இல் பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றினார். எனினும், ஈரானிய மரபினரான [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியர்]], [[சசானியப் பேரரசு|செசெனிட்டு]]கள் காலத்திலும், பின்னர் இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் சியா இசுலாமிய [[சபாரித்து வம்சம்]], [[சபாவித்து வம்சம்]], [[அப்சரித்து வம்சம்]], [[குவாஜர் வம்சம்]] மற்றும் [[பகலவி வம்சம்]] ஈரானை ஆண்டது.
 
== பாரசீகத்தை ஆண்ட பாரசீக வம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாரசீகப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது