அடிவளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: adding unreferened template to articles
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
அடிவளிமண்டலத்தின் வேதியியல் அமைப்பு சீரானது. எனினும் நீராவியின் பரம்பல் சீராகக் காணப்படுவதில்லை. ஆவியாதல் மூலம் நீராவி உருவாதல் மேற்பரப்பிலேயே நடைபெறுகிறது. அத்துடன், உயரம் கூடும்போது அடிவளிமண்டலத்தில் வெப்பநிலை குறைந்து செல்வதுடன், வெப்பநிலை குறையும்போது [[நிரம்பல்நிலை ஆவியமுக்கம்|நிரம்பல்நிலை ஆவியமுக்கமும்]] குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நீராவியின் அளவு, உயரம் கூடும்போது குறைந்து செல்கிறது. ஆகவே நில மேற்பரப்புக்கு அருகில் கூடிய நீராவி காணப்படுகின்றது.
 
=== அமுக்கம்அழுத்தம் ===
வளிமண்டலத்தின் அமுக்கம்அழுத்தம் கடல் மட்டத்திலேயே கூடுதலாக இருக்கும். உயரத்துடன் வளியமுக்கமும் குறைகிறது. வளிமண்டலம் ஏறத்தாழ நீர்நிலையியல் சமநிலையில் உள்ளதனால், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உள்ள அமுக்கம்அழுத்தம் அதன் மேலிருக்கும் வளியின் நிறைக்குச் சமமாக இருப்பதனாலேயே உயரம் கூடும்போது அமுக்கமும்அழுத்தமும் குறைகிறது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/அடிவளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது