இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''இடும்பன்''' [[தமிழ் நாடு|தமிழ்நாட்டிலும்]] [[ஈழம்|ஈழத்திலும்]] வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒன்றாவான். ''இடும்பன் கவசம்'' என்ற கவசமும் காணப்படுகிறது.இடும்பன் அகத்தியரின் சீடர், முருகனுக்கு முதல் காவடி எடுத்தவர், சூரபத்மன் போன்ற அசுரர்களின் வில்வித்தை ஆசான். இடும்பாயுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி என்ற கந்த சஷ்டி கவசம் மூலம் இவரின் புகழை அறியலாம். காடுவெட்டிவிடுதியில் இடும்பன் அமர்ந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு மட்டுமே இடும்பன் அமர்ந்த நிலையில் அருளும் வண்ணமாக காட்சிதருகிறார்.
 
==இடும்பனின் வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது