அமாதான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
[[பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்|பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில்]] ஒன்றான அமதான் எனும் [[எகபடனா]] நகரத்தை, கிமு 1100-இல் [[பண்டைய அசிரியா|அசிரியர்களால்]] கைப்பற்றப்பட்டது. கிமு 700-இல் ஹமதான் நகரம் [[மீடியாப் பேரரசு|மீடியாப் பேரரசின்]] தலைநகராக விளங்கியது.
 
ஈரானின் மத்திய மேற்கில் 3574 மீட்டர் உயரம் கொண்ட அல்வந்த் மலைத்தொடரின், சமவெளியில் கடல் மட்டத்திலிருந்து 1,850 மீட்டர் உயரத்தில் அமைந்தது அமதான் நகரம்.<ref>[https://www.britannica.com/place/Hamadan Hamadan]</ref>
 
அமதான் நகரம் ஈரானின் கோடைக்கால மலைவாழிடங்களில் ஒன்றாகும். ஈரானின் தேசியத் தலைநகரான [[தெகுரான்|தெகுரானுக்கு]] தென்மேற்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் அமதான் நகரம் உள்ளது. இந்நகரத்தில் பெரும்பான்மையோர் [[பாரசீக மொழி]], [[குர்தி மொழி]], அஜாரி துருக்கிய மொழிகல்ள் பேசுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2902108" இருந்து மீள்விக்கப்பட்டது