"திருமண முறிவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
Deva noahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (Deva noahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
 
இருவர் இணைந்து வாழும் நடைமுறைக்காகத் [[திருமணம்]] எனப்படும் நிகழ்வு அனைத்து சமூகங்களிலும் உள்ளது. இந்த திருமணத்திற்குப் பிறகு இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளால் அவர்கள் பிரிந்துகொள்ள எண்ணும்போது இந்த '''திருமண முறிவு''' அல்லது '''விவாகரத்து''' செய்துகொள்ளப்படுகிறது. இந்த திருமண முறிவு செய்து கொள்வதற்காக [[பண்பாடு]], [[சமயம்]] மற்றும் [[நாடுகள்]] வாரியாக சட்டங்களும் வேறுபடுகின்றன. அமெரிக்காவில் வசித்துவரும், [[தெலுங்கானா]] மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு [[இசுகைப்|ஸ்கைப்]] மூலமாக விசாரணை செய்து விவாகரத்து வழங்கப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article7911653.ece| அமெரிக்காவில் உள்ள பெண்ணுடன் ‘ஸ்கைப்’ மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிபதி:தெலங்கானாவில் அரிய சம்பவம்] தி இந்து தமிழ் 24 நவம்பர் 2015</ref> <ref>[https://www.vikatan.com/government-and-politics/judiciary/55424-court-conduct-trial-skype-granted-divorce |ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்!] விகடன்.காம் 23 நவம்பர் 2015</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2902210" இருந்து மீள்விக்கப்பட்டது