பாரதி புடையெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Tamil in Braille script.jpg|70px200px|thumb|பிரெய்ல் வடிவத்தில் தமிழ் என்னும் சொல்]]
'''பாரதி புடையெழுத்து''' அல்லது '''பாரதி பிரெயில்''' எனப்படுவது [[லூயி பிரெயில்]] வடிவமைத்த ஆறு புள்ளி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளுக்காக]] உருவாக்கப்பட்டுள்ள ஓர் [[புடையெழுத்து]] முறைமை ஆகும். ஆறு புள்ளிகள் மூன்று கிடைவரிசைகளாகவும் இரண்டு நெடு வரிசைகளாகவும் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு 64 எழுத்துருக்களை சார்பாள வல்லன. 1951ஆம் ஆண்டில் பெய்ரூத் நகரில் கூடிய கருத்தரங்கொன்றில் [[இந்தியா]], [[பாக்கித்தான்]] மற்றும் [[இலங்கை]] நாடுகளில் வழங்கும் பெரும்பான்மையான மொழிகளை ஒலிப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஆறு புள்ளி அமைப்பை உருவாக்கும் கருத்தாக்கம் ஏற்பட்டது.<ref name="ஆசார்யா">{{cite web | url=http://acharya.iitm.ac.in/disabilities/bh_brl.php#Background | title=Bharati Braille - Background | publisher=[[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை]] | accessdate=செப்டம்பர் 30, 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பாரதி_புடையெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது