திருவிளையாடல் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702482 BalajijagadeshBot உடையது. (மின்)
வரிசை 13:
 
==நூல் அமைப்பு==
 
மதுரையில் சிவபெருமான் செய்த திருவிளையாடல்கள் பற்றி [[ஹாலாஸ்ய மகாத்மியம்]] என்னும் வடமொழி நூலில் சொல்லப்பட்டுள்ளது. [[வியாசர்]] இயற்றிய [[ஸ்கந்த புராணம்|ஸ்கந்த புராணத்தில்]] இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. [[நந்தி தேவர்]] [[சனத்குமார முனிவர்|சனத்குமார முனிவருக்கு]] இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் வழங்கப்படுகிறது.
 
ஹாலாஸ்ய மகாத்மியத்தை பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது.
 
திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.
வரி 25 ⟶ 29:
* நூற்பயன்
* கடவுள்வாழ்த்து
* பாயிரம்
* பாயிரம
* அவையடக்கம்
* திருநாட்டுச்சிறப்பு
"https://ta.wikipedia.org/wiki/திருவிளையாடல்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது