இயற்கை வளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balu1967ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சிNo edit summary |
||
வரிசை 20:
* '''புதுப்பிக்கமுடியாத வளங்கள்:''' நீண்ட புவியியல் காலத்தில் உருவாக்கம் கொள்ளுகின்ற வளங்கள் இவை ஆகும். அழிக்கப்படுமாயின் இலகுவில் மீளப்புதுப்பிக்கப்பட மாட்டாது. <br /> உதாரணம்: உயிர்ச் சுவட்டு எரிபொருட்கள்(Fossil Fuel) கனிம வளங்கள்(Minerals)
== எடுத்துக்காட்டுகள் ==
'''இயற்கை வளங்களில் ஒரு சில
* பயிராக்கவியல் (Agronomy)<ref name="NRCS">[http://www.nrcs.usda.gov/sitemap.html அமெரிக்காவின் விவசாய துறை - தேசிய வளங்களை பாதுகாக்கும் பணியில்.] மே-2009 மாதத்தில் வந்த தகவல்</ref>-என்பது அறிவியல் நுணுக்கங்களை கொண்டு தாவரங்களை உணவு , தீவணம்,எரி சக்தி மற்றும் நார்ப்பொருட்கள் சம்பந்தமான உற்பத்திகளைக் கையாள்வதாகும். இது மனிதனால் ஆக்கப்படுவதால் ஒரு இயற்கை வளமாகக் கொள்ளமுடியாது.
* நீர், [[காற்று]] மற்றும் [[வளிமண்டலம்|சுற்றுப்புற சுழ்நிலை]].<ref name="NRCS" />
வரிசை 35:
== இயற்கை வளமுகாமைத்துவம் ==
'''இயற்கை வளமுகாமைத்துவம் ''' என்பது நிலம்,[[நீர்]],[[மண்|மண்வகைகள்]], [[தாவரங்கள்]] மற்றும் விலங்குகள் ஆகிய இயற்கை வளங்களின் தாக்கம் எவ்வாறு நடைமுறையில் வாழ்க்கை தரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வளமுகாமைத்துவம் நிலைப்பேறான அபிவிருத்தி [[கருதுகோள்|கருதுகோளுடன்]] அதாவது நிலங்களை கையாளும் முறை மற்றும் சுற்றுச் சூழல் பராமரிப்பு ஆகியவற்றிற்கு நெருக்கமான தொடர்பு கொண்டது ஆகும்.
நகர சீரமைப்பு மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையை கையாளும் முறை போன்றவற்றிற்கு முரண்பாடாக இயற்கை வளங்களை பாதுகாக்கும் முறை ஆனது
== இயற்கை வளங்களின் சீரழிவு ==
வரி 46 ⟶ 45:
== இயற்கை வளங்களின் பாதுகாப்பு ==
[[படிமம்:Windmills D1-D4 - Thornton Bank.jpg|thumb|150px|இயற்கை வளம் மூலம் காற்றாலைகள் மற்றும் அவைகளின் மூலம் கிடைக்கும் 5 MW சக்தி, பெல்ஜியம் கடற்கரை பகுதியில் உள்ள தோர்டன் பாங்கில் பயன்படுத்தபடுகிறது.]]▼
ஆற்றல் சேகரிப்பு அறிவியல் என்பது இயற்கை மற்றும் பூமியின் நிலை மாறுபாடுகளைப் பொருத்து சிறு உயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும், சுற்றுப்புற சூழல்களையும் அதிகமான விகிதத்தில் அழிவதை தடுப்பதை அறிவியல் முறையில் ஆயும் படிப்பு ஆகும்.<ref>எம்.இ. சோல் மற்றும் பி.எ.வில்காக்ஸ் 1980. உயிரியினங்களுக்கு இடையையுள்ள தொடர்பு மற்றும் அவைகளின் சூழ்நிலைகளுக்கும் அவைகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அறிவியல்: ஒரு முன்னேற்றமான சுழ்நிலையோடு தொடபுடைய பார்வை. சினோயுர் சங்கம் சுண்டேர்லாந்து, மாசசுசெட்ட்ஸ்</ref>
வழக்கமான சேமிப்பு என்பது நிலங்களை நிர்வகிப்பது, காட்டு [[விலங்கு|விலங்குகள்]] மற்றும் காட்டு [[தாவரம்|தாவரங்கள்]] வாழும் இடங்களை பாதுகாப்பதாகும். முக்கியமாக அழியும் உயிரினங்களை அவற்றின் அழிவிலிருந்து பாதுகாப்பதாகும். சுற்றுப்புற சூழ்நிலையும் ஆற்றல் சேமிப்பும் குறைவாக உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை குறைவதை தடுப்பது ஆகும்.<ref name="CDFG">{{cite web|url=http://www.dfg.ca.gov/habcon/|title=Habitat Conservation|last=Habitat Conservation Planning Branch|publisher=California Department of Fish & Game|accessdate=2009-04-07}}</ref>. பல உயிரினங்களின் வகைகளின் பாதுகாப்பை பொறுத்து ஒரே ஒரு [[கொள்கை|கொள்கையை]] உருவாக்குவது என்பது எளிதான ஒன்று அல்ல.
== குறிப்புகள் ==
{{Reflist}}
▲[[படிமம்:Windmills D1-D4 - Thornton Bank.jpg|thumb|150px|இயற்கை வளம் மூலம் காற்றாலைகள் மற்றும் அவைகளின் மூலம் கிடைக்கும் 5 MW சக்தி, பெல்ஜியம் கடற்கரை பகுதியில் உள்ள தோர்டன் பாங்கில் பயன்படுத்தபடுகிறது.]]
[[பகுப்பு:உலோகங்கள்]]
|