| address = மாநில நெடுஞ்சாலை 117, [[மதுராந்தகம்]], [[காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டம்]], [[தமிழ்நாடு]]<ref name="ir">{{cite web | url=http://indiarailinfo.com/station/map/madurantakam-mmk/782 | title=Madurantakam railway station | publisher=Indiarailinfo | accessdate=26 July 2014}}</ref>
'''மதுராந்தகம் ரயில்தொடருந்து நிலையம்''' (நிலைய குறியீடு:MMK) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[காஞ்சிபுரம்செங்கல்பட்டு]] மாவட்டத்தில் [[மதுராந்தகம்]] என்னும் ஊரில் உள்ள ஒரு ரயில்தொடருந்து நிலையம் ஆகும்.
இது [[தென்னக இரயில்வே]] மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. [[சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்|சென்னை சென்ட்ரல்]] ரயில்வேயின்இரயில்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய ரயில்இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று மற்றும் விரைவு ரயில்இரயில் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து என இரண்டையும் கையாள்கிறது. இந்த ரயில்இரயில் நிலையம் தென்னிந்தியாவின் பல பகுதிகளான [[சென்னை]], [[தூத்துக்குடி]], [[சேலம்]], [[புதுச்சேரி]], [[திருவனந்தபுரம்]] போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகள் மற்றும் உள்ளூர் ரயில்களும்இரயில்களும் இந்த ரயில்இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சில விரைவு ரயில்கள் மட்டுமே இங்கே நிறுத்தப்படுகின்றன. அனைத்து விரைவு ரயில்கள் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் உள்ள [[மேல்மருவத்தூர்]] இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இது மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டதாகும்.<ref> http://Melmaruvathur railway station. Indiarailinfo. Retrieved 26 July 2014.</ref><ref>{{cite web|url=http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/feb/17/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-2864768.html|title=மதுராந்தகம் ரயில் நிலையம் ஆய்வு}}</ref>