"சபர்மதி ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|map_caption=
}}
'''சாபர்மதிசபர்மதி ஆறு''' [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் உள்ள [[ஆறு]] ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது [[இராஜஸ்தான்]] மாநில [[உதயப்பூர்]] மாவட்டத்திலுள்ள [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி குன்றில்]] உற்பத்தியாகிறது. ஆறு துவங்கும் இடத்தில் இதனை ''வாகல்'' என்றும் அழைக்கிறார்கள்.
 
பெரும்பகுதியான ஆறானது [[குஜராத்]] மாநிலத்தில் பாய்ந்து அரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான [[அகமதாபாத்]], [[காந்திநகர்]] ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. [[மகாத்மா காந்தி]] அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
6,000

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2902544" இருந்து மீள்விக்கப்பட்டது