"எயிட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
ஹெய்தி [[பாரிய ஆண்டில்லெஸ்|பெரிய ஆண்டில்லெஸ்]] தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான [[இஸ்பனியோலா]]வின் [[மேற்கு]]ப் பகுதியில் அமைந்துள்ளது. [[கரிபியன்]] நாடுகளில் [[கியூபா]] மற்றும் [[டொமினிக்கன் குடியரசு]] ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 [[கிமீ]] எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹெய்தி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
 
சனவரி 13,2010 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 165316:53 (215321:53 கிரீன்விச்) [[2010 எயிட்டி நிலநடுக்கம்|பெருநிலநடுக்கம்]] நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.<ref>[http{{Cite web|url=https://www.abccnn.net.aucom/news2013/stories12/201012/01world/14haiti-earthquake-fast-facts/2791828index.htm?sectionhtml|title=worldHaiti 100,000Earthquake மக்கள்Fast இறந்ததாகFacts|last=Research|first=CNN அஞ்சப்படுகிறது]Editorial|website=CNN|access-date=2020-01-30}}</ref>
 
அக்டோபர் 7, 2018 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 19:11 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர், 548 பேர் காயமுற்றனர். 2,102 வீடுகள் அழிந்தன, மேலும் 15,932 வீடுகள் சேதமடைந்தன.
 
[[படிமம்:Haiti map.png|left|200px|thumb|எயிட்டியின் வரைபடம்]]
266

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2902575" இருந்து மீள்விக்கப்பட்டது