"எயிட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

150 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
 
சனவரி 13,2010 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 16:53 (21:53 கிரீன்விச்) [[2010 எயிட்டி நிலநடுக்கம்|பெருநிலநடுக்கம்]] நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கம் 7.3 ரிக்டர் என அளவிடப்பட்டுள்ளது. இதில் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.<ref>{{Cite web|url=https://www.cnn.com/2013/12/12/world/haiti-earthquake-fast-facts/index.html|title=Haiti Earthquake Fast Facts|last=Research|first=CNN Editorial|website=CNN|access-date=2020-01-30}}</ref>
 
அக்டோபர் 7, 2018 அன்று ஹெய்தியில் உள்ளூர் நேரம் 19:11 மணிக்கு 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்,. 548 பேர் காயமுற்றனர்.<ref>{{Cite web|url=https://edition.cnn.com/2018/10/06/americas/haiti-earthquake/index.html|title=Magnitude 5.9 earthquake hits northern Haiti}}</ref> 2,102 வீடுகள் அழிந்தன, மேலும் 15,932 வீடுகள் சேதமடைந்தன.
 
[[படிமம்:Haiti map.png|left|200px|thumb|எயிட்டியின் வரைபடம்]]
266

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2902578" இருந்து மீள்விக்கப்பட்டது