சோழ மண்டலக் கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE Mahalingam VNR பக்கம் கோரமண்டல் கரை என்பதை சோழ மண்டலக் கடற்கரை என்பதற்கு நகர்த்தினார்: தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
 
==ஐரோப்பியர் ஆதிக்க காலத்தில் சோழமண்டலக் கரை==
சோழ மண்டலக் கடற்கரை சென்னை முதல் கோடியக்கரை வரை 357.3 கி.மீ கடல் கரையைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் முக்குவர் என்ற மீன்பிடிச் சமூகம் குடிப்பெயர்ந்து வள்ளத்தில் ஆங்கில கம்பெனியின் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
16-17ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாட்டவர் இந்தியாவோடு வாணிகம் செய்ய வந்தபோது சோழமண்டலக் கரையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போட்டியிட்டார்கள். பிரித்தானியர்கள் [[புனித ஜார்ஜ் கோட்டை]] ([[சென்னை]]), மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களை நிறுவினார்கள். ஒல்லாந்து நாட்டவர் [[பழவேற்காடு]], [[சதுரங்கபட்டினம்]] {சாத்ராஸ்) பகுதிகளைக் கட்டுப்படுத்தினார்கள். பிரான்சு நாட்டவர் [[பாண்டிச்சேரி]] ([[புதுச்சேரி]]), [[காரைக்கால்]], நிசாம்பட்டினம் ஆகிய இடங்களில் குடியேற்றம் அமைத்தார்கள். டென்மார்க்கு நாட்டவர் [[தரங்கம்பாடி|தரங்கம்பாடியில்]] கோட்டை கட்டினார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மண்டலக்_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது