ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 23:
|logo =
}}
'''ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது''' [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]], [[ஆக்சுபோர்டு]] என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாய்ந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர். இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள [[கேம்பிரிட்ஜ்]] என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும்]] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே கடும் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், [[ஐரோப்பா]]விலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
 
இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி
வரிசை 42:
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பூங்காக்கள் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து காணப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்கள் பல்வேறு விளையாட்டுக் களங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகப் பூங்காக்கள் மரபியல் பூங்கா, பரிசோதனைத் தோட்டம் என்பவற்றையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன.
 
ஆக்சுபோர்டு உயர் தெருவில் அமைந்துள்ள தாவரவியற் பூங்காவே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மிகப் பழமையான தாவரவியற் பூங்கா ஆகும். அத்தோடு இது உலகின் மூன்றாவது பழமையான அறிவியல் தோட்டம் ஆகும். இத் தாவரவியற் பூங்கா 8000 வகையான தாவர வகைகளை 1.8 ஹெக்டயர் (4 ½ ஏக்கர்) நிலப்பரப்பில் கொண்டுள்ளது.
 
==அமைப்பு==
வரிசை 108:
* [http://www.thienbac.com/english/photoalbums/universityofoxford.htm ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் நிலையான தனியார் கூடங்களின் ஒளிப்படத் தொகுதி]
* [http://www.oxford.gov.uk/tourism/index.cfm/graphics/1 Oxford City Council tourism site] — Maps of the University and city, directions, events, etc.
 
* [http://archive.museophile.org/ox/ ஆக்ஸ்போர்டு நகரம் பற்றிய தகவல்]
* [http://archive.museophile.org/ox/guide/ The Aliens' Guide to Oxford]
வரி 117 ⟶ 116:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<div class="references-small">
<references />
</div>
 
[[பகுப்பு:பல்கலைக்கழகங்கள் (ஐக்கிய இராச்சியம்)இராச்சியத்திலுள்ள பல்கலைக்கழகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சுபோர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது