காந்தாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 122:
}}
[[File:Ruins of old Kandahar Citadel in 1881.jpg|thumb|காந்தாரத்தின் சிதிலமடைந்த அரண்மனை, புகைப்படம் ஆண்டு 1881]]
'''காந்தாரம்''' ([[ஆங்கிலம்]]: Kandahar, [[பாஷ்தூ மொழி]]: کندهار) [[ஆப்கானிஸ்தான்]] நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் [[கந்தகார் மாகாணம்|கந்தகார் மாகாணத்தின்]] தலைநகர் ஆகும். 2006ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்நகரில் 4,50,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தகார் அருகில் [[அர்கந்தப் ஆறு]] பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் [[அலெக்சாந்தர்|பேரரசர் அலெக்சாண்டர்]] இந்நகரைத் மறுசீரமைத்து "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இந்நகர் அமைந்துள்ளது.<ref>{[https://www.britannica.com/place/Kandahar Kandahār – AFGHANISTAN]</ ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது