இடும்பன் (கௌமாரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
[[படிமம்:SRILANGA_DEVOTEES_CAME_KADUVETTIVIDUTHY_IDUMBAN_TEMPLE.jpg|thumb|SRILANGA DEVOTEES CAME KADUVETTIVIDUTHY IDUMBAN TEMPLE]]
[[படிமம்:Idumban_01.jpg|thumb|இடும்பன்]]
[[படிமம்:Idumban_temple.png|Idumban temple]]மிகுந்த சக்தி வாய்ந்த கருணைமிகு இடும்பன் கோயில் அமைந்த புண்ணிய பூமியாம் காடுவெட்டிவிடுதி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட திருவோணம் அருகில் ஓர் கிராமமாகும். தீராத வினையெல்லாம் தீர்க்கும் அருள்மிகு காவடி தந்த இடும்பன் சுவாமி ஆலயம் மகிமை நிறைந்த மந்திர சக்தி வாய்ந்த பூமியாகும், இந்த இறைவனை வந்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும்,குழந்தை வரம் கிடைக்கும்,வறுமை நீங்கும்.இக்கிராமத்தில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது. இந்த கோயிலில் யாரும் காணாத வகையில் பெரும் மதிப்பு வாய்ந்த புதையல் உள்ளது என நம்பப்படுகிறது,இதை நகரத்தார் வம்சத்தில் ஆறு விரல் கொண்ட பிள்ளை அவதரித்து அந்த புதையலை எடுத்து ஆலய பணியை மேற்கொள்ளப்படும் என்பது தொல் நம்பிக்கை.
[[படிமம்:Idumban_temple.png|thumb|Idumban temple]]
 
தஞ்சை ஜில்லா காடுவெட்டிவிடுதியில் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ இடும்பன் வழிபாடு மகத்துவமானது.,இங்கு வந்து ஒரு முறை வழிபட்டால் பில்லி சூனியம் கண்திருஷ்டி பாதிப்புகள் உடனடியாக தீரும்.,இங்கு வந்து வழிபட்டால் யார் பில்லி ஏவல் செய்தார்களோ அவர்களுக்கே திரும்பி சென்று விடும்.,நல்லவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.,ஆகவே தர்ம வழியில் நடப்பவர்களுக்கு தலை சிறந்த ஆலயம்.
 
வரிசை 37:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் உள்ள [[இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில்|இடும்பாவனம்]] மற்றும் [[திருக்கன்றாப்பூர்]] போன்ற இடங்களில் இடும்பன் [[சிவன்|சிவனை]]ப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, [[குன்றக்குடி]] போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். திருப்பூர் அருகில் இடுவம்பாளையம் என்னும் இடத்தில் இடும்பன் கோவில் உள்ளது. (இடும்பனுக்கு தனி கோவில் உண்டு)
[[தஞ்சை]] மாவட்டம், [[காடுவெட்டிவிடுதி]]யில் இடும்பனுக்கு தனிசன்னதியில் சித்திர ரூபத்தில் மிகுந்த சக்தி சொரூபத்துடன் காட்சியளிக்கிறார். இது நகரத்தார்களால் அசைவ வழிபாடாக வழிபடப்படுகிறது.
[[படிமம்:Kaduveividuhi_idumban4.jpg|thumb|Kaduveividuhi idumban4]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/இடும்பன்_(கௌமாரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது