மிரிஸ்ஸ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''மிரிஸ்ஸ''' ([[ஆங்கிலம்]]: Mirissa; [[சிங்களம்]]: මිරිස්ස) [[இலங்கை|இலங்கையின்]] தெற்கு கடற்கரையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்த நகரம் [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தின்]] [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை மாவட்டத்தில்]], [[கொழும்பு|கொழும்புக்கு]] தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 4 மீட்டர் (13 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மிரிஸ்ஸ கடற்கரை பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மீன்பிடி துறைமுகமான இந்நகரம் [[திமிங்கிலம்|திமிங்கலங்கள்]] மற்றும் [[ஓங்கில்|ஓங்கில்களை]] பார்வையிடும் இடங்களில் ஒன்றாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மிரிஸ்ஸ" இலிருந்து மீள்விக்கப்பட்டது