எபுன்ராய் தினுபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
இவர் 1805 ஆம் ஆண்டில் மேற்கு நைஜீரியாவின் உயோருப்பா நகரமான அபேகுடாவில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஒலுமோசா என்பதாகும். {{Sfn|Adams|2002}} இவருடைய தாய் அல்லது தந்தைவழியாக இவர் ஓவு வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. {{Sfn|Adams|2002}} தினுபு பல முறை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது முதல் திருமணம் ஒரு ஓவு பகுதியைச் சேர்ந்த நபருடன் இருந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். <ref name="Asiri">{{Cite web|url=http://asirimagazine.com/en/women-in-power-madame-efunroye-tinubu-1st-iyalode-of-egba-land/|title=Women in Power: Madame Efunroye Tinubu-1st Iyalode of Egba land|website=Asiri|access-date=23 December 2016}}</ref> தனது கணவர் இறந்த பிறகு, அரச பதவியிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஓபா அதீல் அசோசூன் என்பவரை 1833 இல் மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் மூலம் இவர் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை குவிக்கத் தொடங்கினார். இருவரும் கடலோர நகரமான படாக்ரிக்குச் சென்றனர், அங்கு தினபு, தனது கணவரின் தொடர்புகளைப் பயன்படுத்தி, அபேகுடாவிலிருந்து அடிமைகளுக்காக ஐரோப்பியர்களிடமிருந்து உப்பு மற்றும் புகையிலை வர்த்தகம் செய்யும் ஒரு வெற்றிகரமான வணிக சாம்ராச்சியத்தை உருவாக்கினார். <ref>https://www.blackpast.org/global-african-history/tinubu-madam-efunroye-ca-1805-1887/</ref> <ref name="GL">{{Cite web|url=http://life.guardian.ng/2016/03/madam-tinubu/|title=Madam Tinubu|last=Qeturah|website=Guardian Life|access-date=23 December 2016}}</ref>
 
1835 ஆம் ஆண்டில் அதீல் தனது சிம்மாசனத்திற்குத் திரும்பிய பின்னர் தினுபு லாகோஸுக்குச் சென்றார். துரதிர்ஷ்டவசமாக, அதீல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1837 இல் இறந்தார். அதீலின் மகன் ஒலுவோலை புதிய மன்னராக நிறுவ தினுபு உதவினார். பின்னர் ஒலுவோலின் இராணுவ ஆலோசகரான எசெபு படா என்பவரை மணந்தார். அடிமைகள் மற்றும் பனை எண்ணெயை ஏகபோகப்படுத்துவதன் மூலமும், ஐரோப்பியர்களிடமிருந்து பெறப்பட்ட [[துப்பாக்கி|துப்பாக்கிகளை]] விற்பதன் மூலமும் இவர் தனது வர்த்தக வலையமைப்பை விரிவுபடுத்தினார். இது 1840 கள் மற்றும் 1850 களின் உயோருப்பா போர்களின் போது இவரது செல்வாக்கு அதிகரித்தது. <ref>https://www.blackpast.org/global-african-history/tinubu-madam-efunroye-ca-1805-1887/ </ref> ஒலுவோலின் தற்செயலான மரணத்திற்குப் பிறகு, தினுபு தனது மைத்துனரான அகின்டோயை லாகோஸில் அரியணையில் அமரவைக்க ஏற்பாடு செய்தார். <ref name="Kaplan">{{Cite book|last1=Kaplan|first1=Flora S.|title=Queens, queen mothers, priestesses, and power: case studies in African gender|publisher=New York Academy of Sciences, 1997}}</ref> <ref name="GL">{{Cite web|url=http://life.guardian.ng/2016/03/madam-tinubu/|title=Madam Tinubu|last=Qeturah|website=Guardian Life|access-date=23 December 2016}}</ref> <ref name="Akioye">{{Cite web|title=Madam Tinubu: Inside the political and business empire of a 19th century heroine|last=Akioye|first=Seun|website=The Nation}}</ref> தினுபு முன்னூறு அறுபது தனிப்பட்ட அடிமைகளை வைத்திருப்பதாகவும் வதந்தி பரவியது. 1845 வாக்கில், ஐரோப்பிய நாடுகள் அடிமைத்தனத்தை நிராகரித்து. மேற்கு ஆபிரிக்கா வணிகப் பயிர்களுக்கு திரும்பியபோது, வர்த்தகத்தின் முக்கிய புதிய பொருட்களான [[பனை]] எண்ணெய், [[தேங்காய் எண்ணெய்]] மற்றும் [[பருத்தி]] ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது பேரரசை விரிவுபடுத்தினார். {{Sfn|Adams|2002}} <ref>https://www.blackpast.org/global-african-history/tinubu-madam-efunroye-ca-1805-1887/</ref>
</ref>
ஒலுவோலின் தற்செயலான மரணத்திற்குப் பிறகு, தினுபு தனது மைத்துனரான அகின்டோயை லாகோஸில் அரியணையில் அமரவைக்க ஏற்பாடு செய்தார். <ref name="Kaplan">{{Cite book|last1=Kaplan|first1=Flora S.|title=Queens, queen mothers, priestesses, and power: case studies in African gender|publisher=New York Academy of Sciences, 1997}}</ref> <ref name="GL">{{Cite web|url=http://life.guardian.ng/2016/03/madam-tinubu/|title=Madam Tinubu|last=Qeturah|website=Guardian Life|access-date=23 December 2016}}</ref> <ref name="Akioye">{{Cite web|title=Madam Tinubu: Inside the political and business empire of a 19th century heroine|last=Akioye|first=Seun|website=The Nation}}</ref> தினுபு முன்னூறு அறுபது தனிப்பட்ட அடிமைகளை வைத்திருப்பதாகவும் வதந்தி பரவியது. 1845 வாக்கில், ஐரோப்பிய நாடுகள் அடிமைத்தனத்தை நிராகரித்து. மேற்கு ஆபிரிக்கா வணிகப் பயிர்களுக்கு திரும்பியபோது, வர்த்தகத்தின் முக்கிய புதிய பொருட்களான [[பனை]] எண்ணெய், [[தேங்காய் எண்ணெய்]] மற்றும் [[பருத்தி]] ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தனது பேரரசை விரிவுபடுத்தினார். {{Sfn|Adams|2002}} <ref>https://www.blackpast.org/global-african-history/tinubu-madam-efunroye-ca-1805-1887/</ref>
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/எபுன்ராய்_தினுபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது