"எபுன்ராய் தினுபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Efunroye_Tinubu.jpg|thumb| பெருமாட்டி எபுன்ராய் தினுபு ]]
பெருமாட்டி '''எபுன்ரோய் தினுபு''' (Efunroye Tinubu) (1810 - 1887), '''எபுன்போரோய் ஒசுண்தினுபு''' என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் {{Sfn|Adams|2002}}, ஒரு புத்திசாலித்தனமான மற்றும் இலட்சிய [[நைஜீரியா|நைஜீரிய]] வணிக அதிபர் ஆவார். இவர் [[மேற்கு ஆப்பிரிக்கா]] முழுவதும் அபரிமிதமான பொருளாதார சக்தியையும் அபேகுடா மற்றும் [[லாகோஸ்|லாகோசில்]] அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தினார். இவர் மரத்தின்மரங்களின் பட்டை மற்றும் இலைகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார். மரத்தின்மரங்களின் பட்டை, [[வேர்|வேர்கள்]], [[மருத்துவ மூலிகைகள்]] மற்றும் [[இலை|இலைகளை]] வர்த்தகம் செய்த தனது பாட்டி ஒசுன்சோலாவிடமிருந்து மதிப்புமிக்க சந்தை திறன்களைக் கற்றுக்கொண்டார். உணவு விற்பனையாளராக இருந்த அவரது தாயார் நிஜீதிடமிருந்தும் வணிக திறன்களைக் கற்றுக்கொண்டார். <ref>https://www.blackpast.org/global-african-history/tinubu-madam-efunroye-ca-1805-1887/</ref> <ref>{{Cite book|url=https://books.google.com/?id=iLtkFddAh7gC&q=tinubu+european+african+slavery&dq=tinubu+european+african+slavery|title=Women's History in Global Perspective, Volume 3|author=Bonnie G. Smith|publisher=University of California, Berkeley (University of Illinois Press)|year=2004|isbn=9780252072345|page=40}} </ref> <ref>{{Cite news|url=http://thenationonlineng.net/madam-tinubu-inside-political-business-empire-19th-century-heroine/|title=Madam Tinubu: Inside the political and business empire of a 19th century heroine|publisher=The Nation}}</ref> <ref>{{Cite book|url=https://books.google.com/books?id=Y8MhKQEACAAJ&dq=|title=Madam Tinubu: Queens of Africa|author=Judybee|publisher=MX Publishing|year=2011|isbn=978-1-908-2185-82}}</ref> ஒபாஸ் அடீல், ஒலுவோல், அகிடோய், மற்றும் டோசுன்மு ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் [[லாகோஸ்|லாகோஸில்]] இவர் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார்.
 
== வாழ்க்கை மற்றும் தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2903564" இருந்து மீள்விக்கப்பட்டது