எபுன்ராய் தினுபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
தினுபு ஒரு [[அரபு மொழி|அரபு]] அறிஞரான மோமோ புக்கர் என்பவருடன் மற்றொரு திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. <ref>{{Cite book|last1=Yemitan|first1=Oladipo|title=Madame Tinubu: Merchant and King-maker|publisher=University Press, 1987|pages=9–10}}</ref> மோமோவின் பிற மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பின்னர் தினுபுவை ஏற்றுக்கொண்டனர்.
 
== மரணம் மற்றும் ஆளுமை ==
தினுபு 1887 இல் இறந்தார். <ref>{{Cite web|url=http://www.blackpast.org/gah/tinubu-madam-efunroye-ca-1805-1887|title=Tinubu, Madam Efunroye (ca. 1805-1887)|last=Foster|first=Hannah|publisher=The Black Past|access-date=29 October 2014}}</ref> லாகோஸ் தீவில் உள்ள சுதந்திர சதுக்கம் என்று அழைக்கப்படும் ஒரு சதுக்கத்திற்கு இட்டா தினுபு என இவரது பெயரிடப்பட்டது. (தினுபுவின் நிலப்பரப்பு அல்லது தினுபு சதுக்கம்) இது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே அந்த பெயரால் நீண்ட காலமாக அறியப்பட்டிருந்தது. பின்னர், அதற்கு முதல் குடியரசின் தலைவர்களால் சுதந்திர சதுக்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
 
இவர் அபேகுடாவில் உள்ள ஓஜோகோடோ குடியிருப்பில் அடக்கம் செய்யப்பட்டார். <ref name="Yemitan">{{Cite book|last1=Yemitan|first1=Oladipo|title=Madame Tinubu: Merchant and King-maker|publisher=University Press, 1987}}</ref>
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எபுன்ராய்_தினுபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது