பழைய காந்தாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
==மகாபாரதத்தில்==
[[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் [[காந்தார நாடு|காந்தார நாட்டின்]] தலைநகராக விளங்கியது காந்தாரம் ஆகும். காந்தார இளவரசி [[காந்தாரி]]யை மணந்தவர், வட இந்தியாவின் [[குரு நாடு|குரு நாட்டின்]] இளவரசர் [[திருதராஷ்டிரன்]] ஆவார். காந்தார நாட்டின் இளவரசர் [[சகுனி]] ஆவார்.
==அசோகரின் காந்தாரக் கல்வெட்டுக்கள்==
{{முதன்மை|அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்}}
[[அசோகர்]] கிரேக்கம் மற்றும் [[பிராகிருத மொழி]]யில் பழைய காந்தார நகரத்தில் கிடைத்துள்ளது.
<gallery>
File:Kandahar Greek inscription.jpg|அசோகரின் காந்தாரகிரேக்க கல்வெட்டுமொழி கல்வெட்டு
File:AsokaKandahar.jpg|[[அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்]]
File:AsokaKandahar.jpg|காந்தாரத்தின் இரு மொழி கல்வெட்டு
File:Kandahar Sophytes Inscription.jpg|காந்தாரத்தின் கிரேக்க மொழி கல்வெட்டு
File:Old Kandahar ruins.jpg|காந்தாரத்தின் பழைய அரண்மனை
File:Kandahar_fortifications.jpg|பழைய காந்தாரத்தின் கோட்டையின் வரைபடம்
</gallery>
 
==இதனையும் காண்க==
* [[அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பழைய_காந்தாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது