பழைய காந்தாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 3:
[[File:Ruins of old Kandahar Citadel in 1881.jpg|thumb|upright|[[நாதிர் ஷா]] அழித்த பழைய காந்தாரத்தின் சிதிலமடைந்த அரண்மனையின் புகைப்படம், ஆண்டு 1881]]
'''பழைய காந்தாரம்''' ('''Old Kandahar''') (locally known as '''Zorr Shaar'''; {{lang-ps|زوړ ښار}}, [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானில்]] தென்கிழக்கே அமைந்த [[கந்தகார் மாகாணம்|கந்தககார் மாகாணத்தின்]] தலைநகரான தற்கால [[காந்தாரம்|காந்தாரத்திற்கு]] வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. கிமு 330-இல் இப்பழைய காந்தார நகரத்தை '''அலெக்சாண்டிரிய அரச்சோசியா''' எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் [[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆவார்.<ref>{{cite web |url=http://www.livius.org/aj-al/alexandria/alexandria_arachosia.html |title=Alexandria in Arachosia |first=Jona |last=Lendering |publisher=LIVIUS – Articles on Ancient History |accessdate=March 4, 2012}}</ref><ref>[[Nancy Dupree|Dupree, Nancy Hatch]] (1971) "Sites in Perspective (Chapter 3)" ''An Historical Guide To Afghanistan'' Afghan Tourist Organization, Kabul.]</ref> கடந்த 2,000 ஆண்டுகளாக இப்பழைய காந்தார நகரம் பல இராச்சியங்களின் தலைநகராக இருந்துள்ளது. மேலும் இந்நகரம் [[மௌரியப் பேரரசு]] (கிமு 322 –185), [[இந்தோ சிதியன் பேரரசு]] (கிமு 200 – கிபி 400), [[சாசானியப் பேரரசு]], [[ராசிதீன் கலீபாக்கள்]], [[சாமனித்து பேரரசு]], [[சபாரித்து வம்சம்]], [[கசானவித்து வம்சம்]], [[கோரி அரசமரபு|கோரி வம்சம்]], [[தைமூர்]], [[சபாவித்து வம்சம்]] மற்றும் பல வம்சத்வர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.
 
[[சிந்துவெளி நாகரிகம்| சிந்துவெளி நாகரிகத்திற்கும்]] பெரிய [[ஈரான்|ஈரானுக்கும்]] நடுவில் அமைந்த இப்பழைய காந்தார நகரம் [[தெற்காசியா]]வின் மிக முக்கியமான இராணுவ மையமாக விளங்கியது. இந்தியத் துணைக்கண்டத்திற்கும், [[பண்டைய அண்மை கிழக்கு]], [[பாரசீக வளைகுடா]] மற்றும் [[நடு ஆசியா]]விற்கும் இடையே முக்கிய வணிகத் தடமாக விளங்கியது.<ref>Mentioned in Bopearachchi, "Monnaies Greco-Bactriennes et Indo-Grecques", p52. Original text in paragraph 19 of [http://www.parthia.com/parthian_stations.htm#PARTHIAN_STATIONS Parthian stations]</ref>இப்பழைய காந்தார நகரத்தை ஒரு போரின் போது, கிபி 1738-இல் [[அப்சரித்து வம்சம்|அப்சரித்து வம்சத்தின்]] பேரரசர் [[நாதிர் ஷா]] அழித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பழைய_காந்தாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது