கிழக்கு எருசலேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD using AWB
Replacing EastJerusalemMap.svg with File:EastJerusalemMap-es.svg (by CommonsDelinker because: Criterion 4 (harmonizing names of file set)).
வரிசை 1:
[[File:Jerusalem Dome of the rock BW 14.JPG|thumb|300px|right|[[பழைய நகர் (யெரூசலம்)|பழைய நகரில்]] [[பாறைக் குவிமாடம்]]]]
[[File:EastJerusalemMap-es.svg|thumb|300px|right|கிழக்கு எருசலேம் வரைபடம்]]
 
'''கிழக்கு எருசலேம்''' (''East Jerusalem'') என்று குறிப்பிடப்படுவது [[1948 அரபு - இசுரேல் போர்|1948 அரபு-இசுரேல் போரின்]] பின் யோர்தானினால் இணைத்துக்கொள்ளப்பட்ட மற்றும் [[ஆறு நாள் போர்|ஆறு நாட் போரின்]] பின்னர் இசுரேலினால் கைப்பற்றப்பட்டு அதனுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட எருசலேம் பகுதியைக் குறிப்பதாகும். இது எருசலேமில் [[பழைய நகர் (யெரூசலம்)|பழைய நகர்]] மற்றும் சில யூத, கிறிஸ்தவ, இசுலாம் சமயங்களின் புனித இடங்களான [[பாறைக் குவிமாடம்]], [[மேற்குச் சுவர்]], [[அல் அக்சா பள்ளிவாசல்]], [[திருக்கல்லறைத் தேவாலயம்]] ஆகியவற்றை உள்ளடக்கியது.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_எருசலேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது