மேரி சோமர்வில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
இவர் சர் வில்லியம் பேர்பாக்சின் மகள் ஆவார்.<ref name="bruck201">{{cite journal |title=Mary Somerville, mathematician and astronomer of underused talents |url=http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B |author=Mary T Brück |journal=Journal of the British Astronomical Association |volume=206 |issue=4 |page=201}}</ref> தன் தந்தை வழியாக பல தகைசான்ற பேர்பாக்சு குட்ம்பங்களின் சிங்கம். தன் தாய்வழியாக பல புகழ்மிக்க இசுகாட்டியக் குடும்பங்களுடன் உறவுள்ளவர்.<ref name="DSB521">{{cite book |title=Somerville, Mary Fairfax Greig |series=Dictionary of Scientific Biography |publisher=Charles Scribner's Sons |location=New York |volume=11 & 12 |page=521}}</ref> இவர் இசுகாட்டிய எல்லையில் உள்ள யேத்பர்கு, மன்சே நகரில் தன் தாயின் தங்கை வீட்டில் பிறந்தார். தாயின் தங்கையின் கணவர் அமைச்சரான முனைவர் [[தாமசு சோமர்வில்லி (1741–1830). தாமசு சோமர்வில்லி ''(மை ஓன் லைஃப் அண்ட் டைம்ஸ்'' எனும் நூலின் ஆசிரியராவார். <ref name="DSB521"/> இவரது இளம்பருவ வீடு பிபேயில் அமைந்த பர்ண்டிசுலாந்து வீடாகும்.<ref name="bruck201">{{cite journal |title=Mary Somerville, mathematician and astronomer of underused talents |url=http://adsbit.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?bibcode=1996JBAA..106..201B |author=Mary T Brück |journal=Journal of the British Astronomical Association |volume=206 |issue=4 |page=201}}</ref> கடற்பயணத்திலிருந்து வந்த இவரது தந்தையார் பத்து அகவையிலும் இவரது காட்டுமிராண்டி இயல்பைப் பார்த்து முசேல்பர்கு உண்டுறை பள்ளிக்குப் பயிற்சிக்காக அனுப்பியுள்ளார்.<ref name="DSB521"/> அங்கிருந்து ஓரளவு படிக்கவும் எழுதவும் அடிப்படை பிரெஞ்சு மொழியும் மற்றும் ஆங்கில இலக்கணமும் கற்று வீடு திரும்பினார். அப்போது இவர் எளிய கணக்குகளையும் போடலானார். <ref>{{cite book |title=Somerville, Mary Fairfax Greig |series=Dictionary of Scientific Biography |publisher=Charles Scribner's Sons |location=New York |volume=11 & 12 |pages=521–522}}</ref>
 
மேரிக்கு 13 வயதாக இருந்தபோது, குளிர்கால மாதங்களில் இவரது தாயார் எடின்பர்க்கில் எழுத்துப் பள்ளிக்கு அனுப்பினார். அங்கு இவர் தனது எழுதும் திறனை மேம்படுத்தி, எண்கணிதத்தின் பொதுவான விதிகளைப் படித்தார். {{sfnp|Somerville|1874|page=35}} பின்னர், பர்ன்டிஸ்லாந்தில் வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்கத் தேவையான லத்தீன் மொழியைக் கற்றுக் கொண்டார். {{sfnp|Somerville|1874|page=36}} ஜெட்பர்க்கில் உள்ள தனது அத்தை வீட்டிற்குச் சென்றபோது, இவர் தனது மாமா டாக்டர் தாமஸ் சோமர்வில்லைச் சந்தித்து, லத்தீன் மொழியைக் கற்க முயற்சிப்பதாக கூறினார். டாக்டர் சோமர்வில் பண்டைய காலங்களில் பல பெண்கள் மிகவும் நேர்த்தியான அறிஞர்களாக இருந்ததாக இவருக்குத் தெரிவிதார்/. மேலும் இவருக்கு [[வேர்ஜில்|வேர்ஜிலை]] படிப்பதன் மூலம் லத்தீன் மொழியைக் கற்பித்தார். {{sfnp|Somerville|1874|page=37}}<ref name="bruck201"/> எடின்பர்க்கில் உள்ள வில்லியம் சார்ட்டர்ஸ் என்ற மற்றொரு மாமாவைப் சந்த்தித்து, மேரி ஸ்ட்ரேஞ்சின் நடனப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு இவர் பழக்கவழக்கங்களையும் மரியாதையையும் கற்றுக்கொண்டார். {{sfnp|Somerville|1874|page=41}}
 
==நூல்தொகை==
"https://ta.wikipedia.org/wiki/மேரி_சோமர்வில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது