மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Mandir
|name = ஏரி காத்த ராமர் கோயில்
|image = Madhuranthakan2.jpg
|caption =
வரிசை 24:
|country = [[இந்தியா]]
|state/province = [[தமிழ்நாடு]]
|district = [[காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டம்]]
|locale = [[மதுராந்தகம்]]
|elevation_m =
வரிசை 37:
|temple_board =
}}
'''ஏரிகாத்த ராமர் கோயில்''' (Eri-Katha Ramar Temple), [[சென்னை]] – [[திண்டிவனம்]] நெடுஞ்சாலையில், [[காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டம்|காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டத்தில்]], [[மதுராந்தகம்]] பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. [[இராமன்|ராமபிரான்]] சீதையை மீட்க [[இலங்கை]] செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, [[அயோத்தி]] திரும்பும்போது [[சீதை]]யுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. [[திருமழிசை ஆழ்வார்]] மற்றும் [[இராமனுஜர்]] இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=80</ref>
 
== பெயர்க் காரணம் ==
'''ஏரிகாத்த ராமர் கோயில்''' (Eri-Katha Ramar Temple), [[சென்னை]] – [[திண்டிவனம்]] நெடுஞ்சாலையில், [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம் மாவட்டத்தில்]], [[மதுராந்தகம்]] பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. [[இராமன்|ராமபிரான்]] சீதையை மீட்க [[இலங்கை]] செல்லும் போது விபண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, [[அயோத்தி]] திரும்பும்போது [[சீதை]]யுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. [[திருமழிசை ஆழ்வார்]] மற்றும் [[இராமனுஜர்]] இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=80</ref>
 
==பெயர்க் காரணம்==
[[பிரித்தானிய இந்தியப் பேரரசு]] காலத்தில், மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. மக்கள் அங்குள்ள கோயிலில் குடிகொண்ட [[கோதண்டராமர் கோயில்|கோதண்டராமரிடம்]] வேண்ட, மதுராந்தகம் ஏரி மழை வெள்ளத்திலிருந்து காக்கப்பட்டதாகவும் அது முதல் அக்கோயிலுக்கு ''ஏரி காத்த ராமர் கோயில்'' என்று பெயராயிற்று என்பது மரபு வரலாறு.
 
== திருவிழாக்கள் ==
* [[ராம நவமி]] மிகவும் விசேஷத்துடன், ஒரே நாளில் ஐந்து வித அலங்காரங்களுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தேர்த்திருவிழாவும் நடக்கிறது.
* ஆனிமாத பிரமோற்சவத்தில், இராமர் புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட ஒரு தேரிலும், உற்சவர் கருணாகரப் பெருமாள் வேறு தேரிலும் உலா வருவர்.<ref>http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/article7353299.ece</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.yourchennai.com/harappa/index.php/culture-heritage-temples-slokas-god/vishnu-temples/1-erikaththa-ramar-kothanda-ramar-madhuranthakam?showall=&limitstart= அருள்மிகு ஏரிகாத்த ராமர் (எ) கோதண்டராமர் திருக்கோயில் - மதுராந்தகம்]
*[http://www.tamilthottam.in/t43469-topic ஏரிகாத்த ராமர் கோயில்]
 
 
{{இராமாயணம்}}
 
[[பகுப்பு:காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்ட இந்து கோயில்கள்]]
[[பகுப்பு:இராமாயண நிகழிடங்கள்]]
[[பகுப்பு:இராமர் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதுராந்தகம்_ஏரிகாத்த_ராமர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது