தாமரைக் கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி A-wiki-guest-userஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி link
வரிசை 21:
| elevator_count = 7
| architect =
| website = http://www.lotustower.lk/
}}
'''தாமரைக் கோபுரம்''' (''Lotus Tower'', {{lang-si|නෙළුම් කුළුණ}}) என்பது [[இலங்கை]] தலைநகர் [[கொழும்பு|கொழும்பில்]] அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/516133-tallest-tower-at-colombo.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search|தெற்காசியாவிலேயே உயரமான தாமரை கோபுரம்: இலங்கை தலைநகர் கொழும்பில் திறந்துவைப்பு] தி இந்து தமிழ் திசை-வியாழன், செப்டம்பர் 19 2019</ref> மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது. <ref>{{Cite web|url=http://www.skyscrapercenter.com/building/lotus-tower/13823|title=Lotus Tower - The Skyscraper Center|website=www.skyscrapercenter.com|access-date=2017-12-15}}</ref><ref>{{cite web|url=http://www.trc.gov.lk/events/colombo-lotus-tower-minister-basil-rajapakse-lays-foundation-stone.html|title=Foundation stone laid for Lotus Tower|access-date=21 February 2013|archive-url=https://web.archive.org/web/20130309111734/http://www.trc.gov.lk/events/colombo-lotus-tower-minister-basil-rajapakse-lays-foundation-stone.html#|archive-date=9 March 2013|dead-url=yes|df=dmy-all}}</ref>இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது. <ref name=":0">{{Cite web|url=http://www.sundayobserver.lk/2019/09/15/news-features/symbolic-landmark-sri-lanka-lotus-tower-nelum-kuluna|title=Symbolic landmark of Sri Lanka: Lotus Tower (Nelum Kuluna)|date=2019-09-14|website=Sunday Observer|language=en|access-date=2019-09-16}}</ref> இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) [[தெற்காசியா]]வில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், [[ஆசியா]]வில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும்.<ref name=":0" /> இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான [[பேலியகொடை]]யில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது.<ref>{{cite web|url=http://sundaytimes.lk/index.php?option=com_content&view=article&id=13917:colombo-to-get-350m-high-multifunctional-communication-tower-soon&catid=1:latest-news&Itemid=547|title=Colombo to get 350&nbsp;m high multifunctional communication tower soon |publisher=Sunday Times |accessdate= 15 December 2011}}</ref> [[தாமரை]]-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை [[சீனா]]வின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது.<ref>{{cite web |url=http://asiantribune.com/news/2010/11/10/sri-lankan-version-rs-11bn-eiffel-tower-mooted |title=Sri Lankan version of Rs. 11bn Eiffel tower mooted |publisher=Asian Tribune News |accessdate=10 November 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120419025251/http://asiantribune.com/news/2010/11/10/sri-lankan-version-rs-11bn-eiffel-tower-mooted |archivedate=19 April 2012 |df=dmy-all }}</ref> இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது.
 
ஏழாண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த தாமரைக் கோபுரம் 2019 செப்டம்பர் 16 ஆம் நாள் அரசுத்தலைவர் [[மைத்திரிபால சிறிசேன]]வினால் திறந்து வைக்கப்பட்டது.<ref>[https://www.bbc.com/tamil/sri-lanka-49716423 இலங்கை தாமரை கோபுரம்: தெற்காசியாவின் உயரமான கோபுரம் திறந்து வைக்கப்பட்டது]</ref><ref>{{Cite web|url=http://www.globaltimes.cn/content/1146984.shtml|title=China hails BRI progress - Global Times|website=www.globaltimes.cn|access-date=1 May 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.newsfirst.lk/2019/09/16/lotus-tower-to-bloom-today/|title=Lotus Tower to bloom today - Sri Lanka Latest News|date=2019-09-16|website=Sri Lanka News - Newsfirst|language=en|access-date=16 September 2019}}</ref>
 
[[File:Loving Lotus Tower.jpg|thumb|506x506px|தெற்கு ஆசியாவின் உயரமான கோபுரம்]]
==அமைவிடம்==
ஆரம்பத்தில் இக்கோபுரத்தை நிருவாகத் தலைநகர் கொழும்பின் புறநகர் ஒன்றில் அமைக்கவே திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டம் மாற்றப்பட்டு கொழும்பு நகர மத்தியில் பெய்ரா ஏரியை நோக்கிய பகுதியில் டி. ஆர். விஜயவர்தனா மாவத்தை வழியே தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டது.<ref name=trc>[http://www.trc.gov.lk/press-room/events/248-colombo-lotus-tower-minister-basil-rajapakse-lays-foundation-stone.html Colombo Lotus Tower – Minister Basil Rajapakse Lays Foundation Stone], TRCSL Press. Retrieved 20 January 2012</ref>
"https://ta.wikipedia.org/wiki/தாமரைக்_கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது