இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75:
[[தில்லி]]யில் திசம்பர் 9, 1946 அன்று முதல்முறையாகக் கூடியது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய [[பாக்கித்தான்]], [[பங்களாதேசம்|பங்களாதேசத்தின்]] மாநிலங்கள் மற்றும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சதேச சமஸ்தானங்களின்]] பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தது. சூன் 1947 முதல் [[சிந்து மாகாணம்|சிந்து]], [[கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்|கிழக்கு வங்காளம்]], [[பலுசிஸ்தான்]], [[மேற்கு பஞ்சாப்]] மற்றும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)|வடமேற்கு எல்லைப்புற மாகாணப்]] பிரதிநிதிகள் [[கராச்சி]]யில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர்.
 
அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். இறுதியில் இம்மன்றத்தில் 28 உறுப்பினர்களே இருந்தனர். பின்னர் 93 பிரதிநிதிகள் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களின்]] 93 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது.
 
==காலக்கோடு==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அரசியலமைப்பு_நிர்ணய_மன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது