"சுந்தரமூர்த்தி நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

704 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
2409:4072:6496:9596:12C6:81D:AF90:7B07ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2409:4072:6496:9596:12C6:81D:AF90:7B07ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
==சுந்தரர் வரலாறு==
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர்.<ref name=tam/> இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும்.<ref name=tam/> நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.<ref name=dinamalar/>
 
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.<ref name=dinamalar/>
<ref name=dinamalar/>
 
===தடுத்தாட்கொள்ளல்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2904188" இருந்து மீள்விக்கப்பட்டது