மூவேந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொகுப்பு பதிவு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 13:
 
==பாண்டியர்==
பாண்டியர்கள் குறித்து அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன.பாண்டியர்கள்[[திருநெல்வேலி]], மற்றும் தற்போதைய [[கேரளம்|கேரளத்தின்]] தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களை போற்றுகின்றன. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடுகின்றது. நெடியோன், முடத்திருமாறன், பழைய யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள்.பாண்டியர்கள் [[சந்திர வம்சம்|சந்திர வம்சத்தைச்]] சார்ந்தவர்கள் எனவும்,[[வேப்பம் பூ]] மாலை அணிந்தவர்கள் எனவும் [[மீன்கொடி|மீன்கொடியினை]] உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், [[கல்வெட்டுக்கள்]], [[சாசனங்கள்]] மற்றும் [[மெய்க்கீர்த்திகள்|மெய்க்கீர்த்திகளும்]] வரலாற்று மூலங்களாக உள்ளன.இவர்கள் மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
 
== சங்க காலக் குறுநில மன்னர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மூவேந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது