சிரில் ஜான் இராட்கிளிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" What is the Berubari case (1960)? {{Infobox Officeholder | honor..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 19:
| spouse = அந்தோனியா மேரி ரூபி பென்சன்
}}
'''சிரில் ஜான் ராட்கிளிப்''' ('''Cyril John Radcliffe, 1st Viscount Radcliffe'''), (30 மார்ச் 1899 – 1 ஏப்ரல் 1977) [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய நாட்டின்]] வழக்கறிரும், நீதியரசரும் ஆவார். 1947-இல் [[பிரித்தானிய இந்தியா]]]வை [[இந்தியப் பிரிவினை]] [[இந்தியா]]-[[பாகிஸ்தான்]] நாடுகளாக [[இந்தியப் பிரிவினை|பிரிக்கும் போது]] நாடுகளின் எல்லைகளை வரையறுத்து வழங்கியவர். மேலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக 1965 – 1977 முடிய பதவி வகித்தவர்.
 
[[படிமம்:Partition of India 1947 en.svg|thumb|right|[[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் குடியேற்ற நாடுகள் 1947, [[1948]] களில் விடுதலை அடைந்து [[இந்தியா]], [[பர்மா]], [[இலங்கை]], [[பாகிஸ்தான்]] என நான்கு தனிநாடுகளாயின. தனிநாடாக இருந்த [[சிக்கிம்]] இவ்வரைபடத்தில் காட்டப்படவில்லை.]]
[[இந்தியப் பிரிவினை]]க்குப் பின்னர் 17 ஆகஸ்டு 1947 முதல் 9 ஆகஸ்டு முடிய 1947 சர் சிரில் ஜான் ராட்கிளிப் தலைமையிலான குழுக்கள் [[இந்தியா]] – [[பாகிஸ்தான்|பாக்கிஸ்தானை]]ப் பிரிக்கும் எல்லைக்கோடுகளை வரையறை செய்து முடிவு செய்தது. <ref>p. 482, Read, A. and Fisher, D. (1997). The Proudest Day: India's Long Road to Independence. New York: Norton.</ref>. எனவே இந்த எல்லைகோட்டிற்கு [[ராட்கிளிஃப் கோடு]] எனப்பெயர் பெற்றது.

== இதனையும் காண்க==
* [[ராட்கிளிஃப் கோடு]]
* [[இந்தியப் பிரிவினை]]
 
வரி 43 ⟶ 45:
Now you will also understand that why 100th Constitutional Amendment Act, which allows to exchange enclaves between India and Bangladesh, was enacted in 2015.
Note- Supreme Court in 1969 ruled that, settlement of boundary dispute between India and any other country doesn’t require constitutional amendment, it can be done by an executive action (govt action), if it doesn’t involve cession of a territory.
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
[[பகுப்பு:1977 இறப்புகள்]
[[பகுப்பு:பிரித்தானிய நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பிரிவினை|*]]
"https://ta.wikipedia.org/wiki/சிரில்_ஜான்_இராட்கிளிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது