(4538) விசுயானந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
Rabiyathul (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: https://www.indiatoday.in/education-today/news/story/4538-vishyanand-247025-2015-04-03
 
வரிசை 1:
{{குறுங்கட்டுரை}}
'''(4538) விசுயானந்த்''' என்பது [[சிறுகோள் படை]]யில் உள்ள ஒரு சிறு கோள் ஆகும். இது அக்டோபர் 10, 1988 அன்று, '''கென்சோ சுசுகி''' என்ற ஜப்பான் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>https://ssd.jpl.nasa.gov/sbdb.cgi?sstr=4538#content</ref> இந்த கிரகம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] மற்றும் [[வியாழன் (கோள்)|வியாழன்]] ஆகியக் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் உலக [[சதுரங்கம்|சதுரங்க]] விளையாட்டில் முதன்மையானவரான [[விசுவநாதன் ஆனந்த்]] பெயர் இதற்கு சூட்டப்பட்டு உள்ளது{{cn}}. <ref>https://www.indiatoday.in/education-today/news/story/4538-vishyanand-247025-2015-04-03</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/(4538)_விசுயானந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது