பாய்ம இயக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பாய்ம இயக்கவியல்''' ([http://en.wikipedia.org/wiki/Fluid_dynamics ''Fluid dynamics])''') என்பது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) அல்லது [[வளிமம்|வளிம]]ப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல்.
 
[[பாய்மம்]] என்பது நீர்மம், வளிமம் (வாயு) ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்களுக்குப் [[பாய்மம்]] என்று பெயர்.
 
பாய்ம இயக்கவியலை [[நீர்ம இயக்கவியல்]] ([http://en.wikipedia.org/wiki/Hydro_dynamics ''Hydro dynamics]''), [[வளிம இயக்கவியல்|வளிம (வாயு) இயக்கவியல்]] ([http://en.wikipedia.org/wiki/Pneumatic ''Pneumatics]'') என இருவகைப்படுத்தலாம்.
 
==வெளி இணைப்புகள்==
==External links==
* [http://www.tandf.co.uk/journals/titles/03091929.asp Geophysical and Astrophysical Fluid Dynamics]
 
[[பகுப்பு:பாய்ம இயக்கவியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பாய்ம_இயக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது