பிரெக்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[File:UK location in the EU 2016.svg|thumb|right|300px|ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் (நீலம்) ஐக்கிய இராச்சியமும் (மஞ்சள்)]]
'''பிரெக்சிட்டு''' (''Brexit'')<ref>{{cite web|last1=Hall|first1=Damien|title='Breksit' or 'bregzit'? The question that divides a nation|url=https://theconversation.com/breksit-or-bregzit-the-question-that-divides-a-nation-82278|date=11 August 2017|website=The Conversation|language=en}}</ref> என்பது ''பிரிட்டிசு'', "British", மற்றும் "exit" ஆகியவற்றின் இருபாதி ஒட்டுசொல்லாகும். இது [[ஐக்கிய இராச்சியம்]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இருந்து வெளியேறுவதைக் குறிக்கும் பரப்புரைச் சொல்லாகும். ஐக்கிய இராச்சியத்தில் சூன் 2016 இல் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 52% பிரித்தானியர் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரித்தானிய அரசு 2017 மார்ச்சில் வெளியேற்றத்தை முறைப்படி அறிவித்து, அதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து 2020 சனவரி 31 பிப&nbsp;11:00 [[கிரீன்விச் இடைநிலை நேரம்|மணிக்கு]] ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேற ஆரம்பித்தது. முழுமையான வெளியேற்றம் 2020 திசம்பர் 31 இல் நிறைவேறும் எனக் காலக்கெடுவை பிரித்தானிய அரசு அறிவித்தது.<ref name=Bennett>{{Cite news|title=How will the Brexit transition period work?|url=https://www.telegraph.co.uk/politics/0/brexit-2020-transition-period/|newspaper=Telegraph|date=27 January 2020|author=Asa Bennett}}</ref> 11-மாத இடைக்கலப் பகுதியில் ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது எதிர்கால உறவு பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்.<ref name=Bennett/> ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு உட்பட்டதாகவும், அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியம், ஐரோப்பிய ஒற்றை சந்தையின் ஒரு பகுதியாகவும் இந்த இடைக்காலப் பகுதியில் தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்திருக்கும். ஆனாலும் இனி ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புகள் அல்லது நிறுவனங்களை அது பிரதிநிதித்துவப்படுத்தாது.<ref name=Edgington>{{cite news|author=Tom Edgington|title=Brexit: What is the transition period?|publisher=BBC News|url=https://www.bbc.com/news/uk-politics-50838994|date=January 31, 2020}}</ref><ref name=QAEC>{{cite news|publisher=European Commission|date=24 January 2020|title=Questions and Answers on the United Kingdom's withdrawal from the European Union on 31 January 2020|url=https://ec.europa.eu/commission/presscorner/detail/en/qanda_20_104}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெக்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது