"கூரைவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:OPUS-9980.jpg|thumb|2015 இல் 66 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான, ஆசியாவின் மிக விலை உயர்ந்த கட்டிடமாகிய ஓப்பசு ஆங்காங் அடுக்கக கூரைவீடு.<ref>{{cite web|url=http://money.cnn.com/2015/11/20/real_estate/asia-most-expensive-apartment/|title=Asia's most expensive apartment sells for $66 million|author=Georgia McCafferty|publisher=CNN Money|date=November 20, 2015|accessdate=March 5, 2016}}</ref>]]
 
'''கூரைவீடு ''' அல்லது '''பென்ட்ஹவுஸ்''' (''penthouse)'') என்பது "இணைப்புக் கட்டிடம்" அல்லது "பின்னிணைப்பு" எனப்படும் கூறையில் கட்டப்படும் வீடாகும். இதன்இது [[அடுக்ககம்]] அல்லது பிரம்மாண்ட விடுதியின் உச்சி மாடியில் கட்டப்படும் வீடு ஆகும். பென்ட்ஹவுஸ் என்ற சொல்லின் முன்னோட்டு பிரெஞ்சு நாட்டுப்புற வழக்கான சரிவு எனப் பொருள்படும் பெண்டெ என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். வீடுஹவுஸ் என்பது வழக்கமான ஆங்கிலச் சொலாகும்.<ref>{{etymonline|penthouse}}</ref>}} இது அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அல்லது உணவு விடுதியில் மிக உயர்ந்த தளத்தில் கட்டப்படும் வீடு அல்லது இணைகட்டிடமாகும். இவை வழக்கமான அடுக்குஅடுக்கக வீட்டில் இருந்து வேறுபடுவது இதன் ஆடம்பர கட்டமைப்பிலும் ஏந்துகளிலுமாகும். முதலில் இது அடுக்குமாடி வளாகத்துக் கூரையில் கட்டப்பட்ட சிறிய விட்டையே குறிப்பிட்டது.
 
==குறிப்புகள்==
6,000

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2905610" இருந்து மீள்விக்கப்பட்டது