"கூரைவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,560 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:OPUS-9980.jpg|thumb|2015 இல் 66 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான, ஆசியாவின் மிக விலை உயர்ந்த கட்டிடமாகிய ஓப்பசு ஆங்காங் அடுக்கக கூரைவீடு.<ref>{{cite web|url=http://money.cnn.com/2015/11/20/real_estate/asia-most-expensive-apartment/|title=Asia's most expensive apartment sells for $66 million|author=Georgia McCafferty|publisher=CNN Money|date=November 20, 2015|accessdate=March 5, 2016}}</ref>]]
 
'''கூரைவீடு ''' அல்லது '''பென்ட்ஹவுஸ்''' (''penthouse'') என்பது "இணைப்புக் கட்டிடம்" அல்லது "பின்னிணைப்பு" எனப்படும் கூறையில் கட்டப்படும் வீடாகும். இது [[அடுக்ககம்]] அல்லது பிரம்மாண்ட விடுதியின் உச்சி மாடியில் கட்டப்படும் வீடு ஆகும். பென்ட்ஹவுஸ் என்ற சொல்லின் முன்னோட்டு பிரெஞ்சு நாட்டுப்புற வழக்கான சரிவு எனப் பொருள்படும் பெண்டெ என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். ஹவுஸ் என்பது வழக்கமான ஆங்கிலச் சொலாகும்.<ref>{{etymonline|penthouse}}</ref>}} இவை வழக்கமான அடுக்கக வீட்டில் இருந்து வேறுபடுவது இதன் ஆடம்பர கட்டமைப்பிலும் ஏந்துகளிலுமாகும். முதலில் இது அடுக்குமாடி வளாகத்துக் கூரையில் கட்டப்பட்ட சிறிய விட்டையே குறிப்பிட்டது.
 
இந்த உச்சி மாடிவீடானது விலை மிகுந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. காரணம் இந்த வீடு வீட்டு உரிமையாளருக்கான கௌரவத்தின் அடையாளமாகவும், ஆடம்பரத்துடன் பலவசதிகள் கொண்டதாகவும், உச்யில் தனிவீடு போன்ற தோற்றம் கொண்டதாகவும் இருக்கும். அடுக்கத்தின் மின்தூக்கியில் இந்த வீட்டின் தள எண்ணைக் குறிப்பிடாமல் ''பென்ட்ஹவுஸ்'' என்ற சொல்லின் சுருக்கமாக PH என்று குறிப்பிட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது. கீழே உள்ள வீடுகளைப் போலல்லாமல் கட்டிடத்தின் நாற்புறமும் காட்சிகளைக் காண இயலலும்.<ref>[https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/537595-penthouse.html பென்ட் ஹவுஸ் வாங்கலாமா? ஜி. எஸ். எஸ். [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] 2020 பெப்ரவரி 1]</ref>
 
==குறிப்புகள்==
6,000

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2905614" இருந்து மீள்விக்கப்பட்டது