நாட்ரோன் ஏரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
இந்த ஏரி முழுவதும் சகதியாக உள்ளது. இது 3 மீட்டர் ஆழம் கொண்டது. நீர் வரத்து பொருத்து இதன் அகலம் கூடும் அல்லது குறையும். நாட்ரோன் ஏரி 57 கிலோ மீட்டர் நீளமும், 22 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. <ref name="WWF"/> இந்த ஏரியின் வெப்ப நிலை {{convert|40|°C|°F}}க்கு அதிகமாக காணப்படுகிறது. <ref name="WWF"/>
 
உயர் வெப்ப நிலை காரணமாக இந்த ஏரியின் நீர் ஆவியாகி [[சோடியம் கார்பனேட்]] எனும் உப்பு ஏரியில் தங்கு விடுகிறது. இதனால் இந்த ஏரி நீரின் [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|காரத்தன்மை-பிஎச்]] 12 அளவிற்கு மேல் உள்ளது. இதனால் இந்த ஏரியின் நீரை மக்களும், விலங்களும் குடிக்கும் தன்மை அற்றதாக உள்ளது.
 
இந்த ஏரியைச் சுற்றியுள்ள மலைகளில் [[எரிமலை]]கள் கக்கும் போது செந்நிறம் கொண்ட [[சோடியம்]], [[கார்பனேட்டு]] மர்ற்றும் சிறிய அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் கொண்ட எரிமலைக் குழம்பு வெளியாகி எரியில் நீரில் கலப்பதால் ஏரி, சகதியுடன், நீர் அடர் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.<ref>[https://books.google.com/books?id=fhC_nz8eHh0C&pg=PA129 "Alkaline Environments", authored by W. D. Grant and B. E. Jones, in ''Encyclopedia of Microbiology'', editor-in-chief Joshua S. Lederberg, Academic Press, 2010, page 129, accessed 24 November 2014]</ref>காரத் தன்மை கொண்ட இந்த ஏரி நீரில் குறிப்பிட்ட வகை மீன்கள் மட்டும் வாழ்கிறது.மேலும் சிலவகை பாசிகள் வளர்கிறது. எரிக்கு அவ்வப்போது [[பூநாரை]]கள் வலசையின் போது வருகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாட்ரோன்_ஏரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது