பாண்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி reFill உடன் 1 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 98:
*சுமார் கி.பி. '''1 – 200''' - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் [[தமிழர்]] [[யவனர்]]களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.[[செங்கடல் செலவு]] என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் [[:பகுப்பு:தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்|மூவேந்தர் துறைமுகங்களான]] [[நறவு]], [[தொண்டி (சேரர் துறைமுகம்)|தொண்டி]], [[முசிறித் துறைமுகம்|முசிறி]], [[நீலகண்ட நகரம்]], [[கொற்கை]], [[அழகன்குளம்]], காலப்பட்டினம், [[பாண்டிச்சேரி]], [[எயிற்பட்டினம்]] போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
* சுமார் கி.பி. '''250''' - சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் [[யூ உவான்]] பாண்டியர் அரசாங்கத்தை '''பாண்யுவி''' எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.<ref>Hill, John E. 2004. The Peoples of the West from the Weilüe 魏略 by Yu Huan 魚豢: A Third Century Chinese Account Composed between 239 and 265 CE. Draft annotated English translation</ref>
* சுமார் கி.பி. '''1268'''-'''1310''' – [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்|குலசேகர பாண்டியனின்]] ஆட்சியில் [[மதுரை]] உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக [[மார்க்கோ போலோ]] குறிப்பு.<ref>{{cite web|url=http://empiresww1.findthedata.org/l/98/Later|title=findthedata.org -Pandyan-Dynasty findthedata Resources and Information.|work=ww1.findthedata.org}}</ref> பாண்டியர்களுக்கும் [[ஏமன்]] நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக [[இபின் பட்டுடா]] குறிப்பு.<ref name="வெளி">{{cite book | title=தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாடினர் குறிப்புகள் | publisher=தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் | author=கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி | authorlink=அல்பருனி, மார்க்கோபோலோ, இபின்தூதா | year=1976 | location=சென்னை | pages=215 – 217, (265, 294), (265-282, 294-296)}}</ref>
 
=== [[பேரரசர் அசோகர்|அசோகனின்]] கல்வெட்டுக்களில் ===
"https://ta.wikipedia.org/wiki/பாண்டியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது