பிரியசகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎கதைச்சுருக்கம்: கதைச் சுருக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 21:
 
 
{{movie-stub}}
==கதைச்சுருக்கம்==
தமிழ்நாட்டில் அம்மா,அண்ணன்-அண்ணி,குழந்தைகளோடு சிக்கும் சந்தான கிருஷ்ணன் (சகி-மாதவன்) துபாய் செல்கிறான். அங்கே மாடல் அழகி பிரியா(சதா)வை சந்தித்து காதல் கொள்கிறான். பிரியாவின் டயரியைக் கொண்டு அவளுக்குப் பிடித்தவை அனைத்தும் தனக்கும் பிடித்ததாக நாடகமாடி பிரியாவை காதலிக்க,உண்மையறியாத பிரியாவும் அ னைக் காதலிக்கிறாள். திருமணம் நடக்கிறது. பிரியாவின் அம்மாவுக்கு சகியைப் பிடிக்காமல் போகிறது. திருமணத்திற்குப் பிறகு பிரியா தனிக்குடித்தனம் போக விரும் சகி மறுக்கிறான். கர்ப்பிணியா பிரியா சகியிடமிருந்து விவாகரத்து பெற நீதிமன்றம் செல்கிறாள் தன் தாயின் தூண்டுதலின் பேரில். நீதிபதி சீதா தீர்ப்பு அளிக்கிறார். அதன்படி,சகி கர்ப்பிணி மனைவியின் வீட்டில் தங்கி குகுழந்தைப் பிறப்பு வரை பாதுகாக்கிறான். குழந்தை பிறக்கிறது. தீர்ப்பின்படி குழந்தை சகியோடுதான் இருக்க வேண்டும். குகுழந்தைப் பாசம் பரியாவை மனமாறுதலுக்கு காரணமாகிறது. முடிவு கிடைக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் மேன்மையை வலியுறுத்தும் படமாக அமைகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரியசகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது