தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎வரலாறு: விபரம் சேர்ப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 109:
[[முதலாம் ராஜராஜ சோழன்|முதலாம் ராஜராஜ சோழன்]] என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார்.<ref name="Encyclopaedia of Political Parties">Encyclopaedia of Political Parties By Ralhan, O. P.</ref> இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராஜராஜ சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (கி.பி. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (கிபி 1009-1010).<ref name=unesco/><ref>{{cite web|url=http://www.kamat.com/kalranga/deccan/cholas.htm|title=The Chola Dynasty 300 B.C. to 1250 A.D.|publisher=kamat.com|accessdate=22 January 2008}}</ref> கோயிலின் வரைதிட்டத்தில், [[காட்டீசியன் ஆள்கூற்று முறைமை|ஆள்கூற்று முறைமை]], [[சமச்சீர்மை]] [[வடிவவியல்]] விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.<ref name=thapar>Thapar 2004, pp.43, 52–53</ref> இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் [[போதிகை]]கள் கொண்ட பன்முகத் [[தூண்]]கள் காணப்படுகின்றன.<ref name=mitchell>Mitchell 1988, pp. 145–148</ref>
 
தனித்துவமான [[திராவிடக்தென்னிந்திய கட்டிடக்கலை|திராவிடதென்னிந்திய]]<nowiki/>கட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.<ref>{{cite web |url=http://whc.unesco.org/en/list/250 |title=Great Living Chola Temples |publisher=UNESCO
|accessdate=21 January 2008}}</ref>
 
வரிசை 122:
===கட்டமைப்பு===
[[படிமம்:Rajaraja mural-2.jpg|200px|இராஜராஜ சோழன் கருவூர் தேவருடன்{{cn}}|thumb|right]]
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது.<ref name="Man">Man 1999, p. 104</ref> விஜயநகர நாயக்கர் ஆட்சி காலத்தில் தஞ்சை மன்னர் செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்ட ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள [[நந்தி தேவர்சிலை|நந்தி]] 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும்,<ref name="various"/> [[லேபாக்ஷி]] கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது.<ref name=Meena>{{cite book|title=Temples in South India|last=V.|first=Meena|publisher=Harikumar Arts|location=Kanniyakumari|year=1974|edition=1st|pages=23–24}}</ref> முதன்மைக் கடவுளான ''[[இலிங்கம்]]'' 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் ''[[பிரகாரம்]]'' 240 மீ. x 125 மீ. அளவிலானது.<ref name="various"/> 108 [[பரதநாட்டியம்|பரத நாட்டிய]] முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன.<ref name="various"/> பிற்காலத்தில் [[பாண்டியர்]]களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் [[விஜயநகரப் பேரரசு|விசயநகர அரசர்களால்]] முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது.<ref name="various">Various 2007, pp. 65–66</ref> [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்களாலும்]] இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.<ref>{{cite journal|title=Imperial Frontiers: Building Sacred Space in Sixteenth-Century South India|publisher=The Art Bulletin|volume=90|issue=2|jstor=20619601|last=Branfoot|first=Crispin|page=185}}{{Subscription required |via=[[JSTOR]]}}</ref>
 
== கோயில் அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது