பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 88:
==கிறிஸ்தவ சமயம்==
கிறிஸ்தவ சமயத்தில் பொதுவாக பாம்பு ஒரு தீய உயிரினமாகக் கருதப்படுகின்றது. ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததே இதற்கு காரணம். முன்பு பாம்புகள் கால்களுடன் மிகப்பெரிய விலங்கினமாக இருந்ததாகவும் கடவுள் அளித்த காரணமாக அது கால்களை இழந்து தரையில் ஊரும் ஊர்வனமாக மாறிப்போனதாகவும் கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். புனித பேட்ரிக் என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ சமயத்தை பரப்பிய போது அங்கு இருந்த அனைத்து பாம்பினங்களையும் முற்றிலுமாக வெளியேற்றினார். இதுவே தற்போது அயர்லாந்தில் பாம்புகளே இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
 
== வெளியிணைப்புகள் ==
* [http://avataram.com/index.php/home/2009-06-08-09-39-26.html பாம்புகளும் வகைகளும்]
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060906_indiasnakes.shtml பாம்புக் கடியால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த பிபிசி தமிழ் வானொலிக் குறிப்பு]
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 99 ⟶ 95:
<references />
 
== வெளியிணைப்புகள் ==
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.bbc.com/tamil/science/2016/04/160411_twoheadedsnake_gallery?post_id=10200774150791927_10201496498290163#_=_ இரட்டைத்தலை பாம்பு படங்கள்]
*[https://www.neotamil.com/nature/world-snake-day-2018-all-about-snakes/ கிண்டி பாம்புப்பண்ணை அதிகாரி வெளியிடும் பாம்புகள் பற்றிய ரகசியம்: பாம்புகளை பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்!]
* [http://avataram.com/index.php/home/2009-06-08-09-39-26.html பாம்புகளும் வகைகளும்]
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060906_indiasnakes.shtml பாம்புக் கடியால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த பிபிசி தமிழ் வானொலிக் குறிப்பு]
 
[[பகுப்பு:ஊர்வன]]
"https://ta.wikipedia.org/wiki/பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது