தஞ்சைப் பெருவுடையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 209:
மத்திய மந்திரி [[ஆ. ராசா]] பெரியகோவில் உருவம் பொறித்த 5 ரூபாய் சிறப்பு தபால் தலையை முன்னால் முதல்-அமைச்சர் [[மு. கருணாநிதி]] முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி [[ஜி.கே.வாசன்]] பெற்றுக்கொண்டார்.
 
சிறப்பு தபால் தலையின் மாதிரி வடிவத்தை, முன்னால் முதல்-அமைச்சர் [[கருணாநிதி]] திறந்து வைத்தார். பின்னர் மத்திய மந்திரி [[எஸ். எஸ். பழனிமாணிக்கம்]] பெரிய கோவில் மற்றும் ராஜராஜன் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட, அதை மத்திய மந்திரி நாராயணசாமி பெற்றுக்கொண்டார்.
 
விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் [[பத்மா சுப்ரமணியம்|பத்மா சுப்ரமணியத்தின்]] தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்பாக நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்குப் பின்னர் 100 ஓதுவார்களின் திருமுறை இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
 
இரண்டாம் நாள் காலையில் [[தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்]] ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய கோவிலில் பொது அரங்கமும், மாலையில் தஞ்சை திலகர் திடலில் முன்னால் முதல்வர் [[கருணாநிதி]] தலைமையில் [[தஞ்சை பெரிய கோவில்]] ஆயிரம் ஆண்டு நிறைவு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுதல், தஞ்சை மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.<ref>[http://www.google.com/url?sa=D&q=http://thatstamil.oneindia.in/news/2010/08/08/tanjore-pragadheeswarar-temple-cm-karunanidhi.html&usg=AFQjCNHxNZvbLvYksrWtviYdwbAJgxnqew பெரியகோவில் ஆயிரமாண்டு நிறைவுவிழா நிகழ்ச்சிகள்]</ref>.
 
== 2020 குடமுழக்கு ==
தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 5 பிப்ரவரி, 2020 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இராஜகோபுரம், அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து அனைத்து கும்பங்களுக்கும் மகாதீபாரதனை நடைபெற்றது. [[தமிழ்]], [[சமசுகிருதம்|சமஸ்கிருதத்தில்]] நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.<ref>{{cite web|url=https://www.vikatan.com/spiritual/gods/thanjore-periya-kovil-festival|title=`ஆயிரம் ஆண்டு அதிசயம்; இருமொழிகளில் குடமுழுக்கு!'- தஞ்சைப் பெரிய கோயில் விழா கோலாகலம்}}விகடன் (05 பிப்ரவரி, 2020)</ref><ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/newsview/64332/Brihadeeswara-Temple-in-Thanjavur-is-being-decked-up-for-its-6th-Kumbabishekam|title=தமிழ் மந்திரம் ஒலிக்க கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு!}}புதிய தலைமுறை(05 பிப்ரவரி, 2020)</ref>
 
== கருத்துகளும் உண்மைகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெருவுடையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது