சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிவ வழிபாடு கிறித்துக்கு முன்பே இருந்து உள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 111.65.69.109ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
பொ.மு 1500இற்கும் 500இற்கும் இடைப்பட்ட வேதகாலத்து நூல்களில் வருகின்ற [[உருத்திரன்]], [[இயமன்]] முதலான தெய்வங்களின் கலவையாகவே பின்னாளில் ஈசன் எழுந்தான் என்பர். [[இருக்கு]] வேதத்தில், எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல், மிகச்சில பாடல்களிலேயே போற்றப்படும் உருத்திரன், [[யசுர்]] வேதத்தின் திருவுருத்திரப் பகுதியில், இன்றைய சிவனாக வளர்ந்து நிற்பதைக் காணலாம். வேதங்களை அடுத்து உருவான [[உபநிடதங்கள்|உபநிடதங்களில்]] பல சிவ வழிபாட்டைப் போற்றுவதிலிருந்து, வேதகாலத்தின் பிற்பகுதியிலேயே சிவன் இன்றைய வழிபாட்டு முக்கியத்துவத்தை அடைந்துவிட்டதை அறியமுடியும்.
 
===தென்னகச் சைவம்===
===சைவசித்தாந்தம் ===
இதற்குசங்க சான்றாகஇலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படும் போதும், அவை கிறிஸ்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு முந்திய [[பிராமி]]ச் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவசின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.<ref>{{cite book | title=இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் | publisher=இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் | author=பத்மநாதன்.சி | year=2013 | pages=1 - 20}}</ref>
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் இருக்கின்றது சிவபெருமான் முதல் சங்கத்தை அமைத்து அறம்,பொருள், இன்பம்,வீடு என்ற நான்கு மறைகளை தனது அருள் நெறியால் தந்துவுள்ளர்,சிவபெருமானின் மாணவரான அகத்தியர் அகத்தியம் என்ற முதல் நூல்லை எழுதி உள்ளார்.
 
இதற்கு சான்றாக தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு முந்திய [[பிராமி]]ச் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவசின்னங்களும்,தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.<ref>{{cite book | title=இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் | publisher=இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் | author=பத்மநாதன்.சி | year=2013 | pages=1 - 20}}</ref>
 
===சைவத்தின் எழுச்சி===
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது