இலக்கு வீழ்த்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Hayden and Dhoni.jpg|thumb|இந்திய இலக்கு கவனிப்பாளர் [[மகேந்திரசிங் தோனி|எம். எஸ். தோனி]], ஆத்திரேலிய வீரர் [[மாத்தியூ எய்டன்|மாத்தியூ எய்டனின்]] இலக்கை வீழ்த்தும் காட்சி]]
'''இலக்கு வீழ்த்தல்''' (''stumping'') என்பது [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டத்தில்]] [[மட்டையாளர்|மட்டையாடுபவரை]] [[ஆட்டமிழப்பு (துடுப்பாட்டம்)|வீழ்த்தும்]] முறைகளில் ஒன்றாகும். இந்தச் சொல் ஒரு [[இழப்புக் கவனிப்பாளர்|இலக்குஇலக்குக் கவனிப்பாளர்]] மேற்கொள்ளும் இலக்கு வீழ்த்தலை மட்டுமே குறிக்கும். பந்துவீச்சாளரால் வீழ்த்தப்படுவது [[இலக்கு வீச்சு]] என்றும் களத்தடுப்பாளரால் வீழ்த்தப்படுவது [[ஓட்ட வீழ்த்தல்]] என்றும் அழைக்கப்படுகின்றன.<ref>{{Cite web|url=https://sports.stackexchange.com/questions/5782/can-a-batsman-be-stumped-by-anyone-other-than-a-wicket-keeper|title=rules - Can a batsman be stumped by anyone other than a wicket keeper?|website=Sports Stack Exchange|access-date=2019-12-04}}</ref>.
 
சில வேளைகளில் [[வீச்சு (துடுப்பாட்டம்)|வீசப்பட்ட]] பந்தை அடிப்பதற்காக மட்டையாடுவர் தனது எல்லைக்கோட்டைத் தாண்டி முன்னோக்கி வரும்போது அந்தப் பந்து மட்டையில் படாமல் பின்பிக்கமாக சென்றால் அங்கு நின்றுகொண்டிருக்கும் இழப்புக்இலக்குக் கவனிப்பாளர் உடனடியாக அந்தப் பந்தைப் பிடித்து தனக்கு முன்பு உள்ள [[இழப்பு (துடுப்பாட்டம்)|இலக்குக் குச்சிகளை]] அடித்து அதன் மேலுள்ள மரத்துண்டுகளை விழச்செய்யலாம். அப்போது மட்டையாடுபவரின் உடல் பாகம் அல்லது அவரது மட்டை எல்லைக்கோட்டிற்குள் இல்லாமல் இருந்தால் [[ஆட்டமிழப்புஅவர் (துடுப்பாட்டம்)|ஆட்டமிழப்பார்]].
 
== சாதனைப் பதிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கு_வீழ்த்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது